அம்பேத்கரின் தொடர்ச்சி!
பெரியாரின் நீட்சி!
ஒடுக்கப்பட்டோரின் உரிமை குரல்!
எழுச்சித் தமிழரின் பிறந்தநாள்
தமிழர் எழுச்சி நாளை முன்னிட்டு சித்தரசூர் இளஞ்சிறுத்தைகளால் போடப்பட்டுள்ள 10×20 பேனர்💙❤️✨
@thirumaofficial
உரிமையியல் நீதிபதியாகத் தேர்வாகியுள்ள தங்கை ஸ்ரீபதிக்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். பழங்குடியினத்திலிருந்து முதன்முதலாகத் தேர்வாகியுள்ள பெண் நீதிபதி என்கிற வரலாற்றுச் சிறப்பைப் பெற்றுள்ள தங்கை #ஸ்ரீபதி, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகிய உயரிய நீதிமன்றங்கள் வரை நீதி நாயகமாகப் பொறுப்புகளை யேற்றுச் சாதனைகளைப் படைத்திட வாழ்த்துகிறேன்.
#ஸ்ரீபதி #CivilJudge #ScheduledTribes
தூத்துக்குடி மாவட்டம், புளியங்குளத்தைச் சார்ந்த பொறியியல் பட்டதாரியான #முத்துபெருமாள் என்பவரைச் சாதிவெறிக் கும்பல் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்துள்ளது. புயல், மழை, வெள்ளப் பாதிப்பிலிருந்து இன்னும் அம்மாவட்டங்கள் மீளவில்லை. இத்தகைய பேரிடர் துயரச் சூழலிலும் சாதிவெறியர்கள் இவ்வாறு படுகொலை செய்வது அதிர்ச்சியளிக்கிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடரும் இத்தகு படுகொலைகளைத் தடுத்திட அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், நேர்மை திறத்துடன் பணியாற்றும் அதிகாரிகளை அப்பகுதிகளில் நியமித்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
@CMOTamilnadu@mkstalin #Casteterrorism
ஆதிகுடிகளின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க அண்ணலுடன் இனைந்து வட்டமேசையில் வாதிட்டவர்,
சிறு எலியாய் கிடந்த மக்களை சினந்தெழ செய்த ஞான வம்சத்தின் பேரொளி
#முறுக்குமீசை_முப்பாட்டன்#தாத்தா_இரட்டைமலை_சீனிவாசனார்-க்கு செம்மார்ந்த வீரவணக்கங்கள்🙏