அஜித் குமாரின் கார் பந்தயப் பயணத்தை மையமாகக் கொண்ட ‘Gladiators’ திரைப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் உருவாகும் இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே கீழக்கடையம் பகுதியில், விவசாய நிலம் மற்றும் ஜம்பு நதிக்கு அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் 10 டன் ஆபத்தான கேரளக் கழிவுகள் சட்டவிரோதமாகக் கொட்டப்பட்டுள்ளன. "கேரளாவிற்குச் சென்று திரும்பும் லாரிகள், அம்மாநிலக் கழிவுகளைத் தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் கொட்டிச் செல்வது தொடர்கதையாக உள்ளது. கழிவுகளைக் கொட்டியவர்களைக் கண்டறிந்து, அவற்றை மீண்டும் கேரளாவிற்கே திருப்பியனுப்ப வேண்டும்; சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கடையம் காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tenkasi | #Kerala | #VikatanReels
.@CMOTamilnadu@vdsatheesan
Tonnes of #KeralaWaste, largely plastic waste, used car parts, seat covers & electrical wires, have allegedly been dumped on govt land at Kadayam in Tenkasi district.
This is major incident since the National Green Tribunal, acting on a TNIE report, directed Kerala to take back tonnes of illegally dumped biomedical waste from several villages in Tirunelveli in December 2024.
In the aftermath, Tamil Nadu amended Goondas Act to enable the preventive detention of those involved in illegal biomedical waste dumping.
@CollrTenkasi@tnpoliceoffl
சாலை உயரம் தமிழ்நாட்டின் அவமானம்.
டெண்டர் செட்டிங் செய்து கமிஷன் அடிப்பதற்காக, திமுக அதிமுக ஆட்சிகளில் ஈவு இரக்கமற்று, உயரங்களை அதிகரித்து போடப்பட்ட சாலைகளால் மக்கள் படும் இன்னல்கள் ஏராளம்.
மக்கள் உழைத்து சம்பாதித்து கடன் வாங்கி கட்டிய வீடுகளை குழிக்குள் தள்ளி அந்த வீடுகளை பயனற்றதாக மாற்றிய குற்றத்திற்கு தமிழக அரசுக்கு என்ன தண்டனை?
மீண்டும் சாலைகளை பழைய உயரத்திற்கு கொண்டு வருவீர்களா? அல்லது
அந்த வீடுகளை சாலை மட்டத்திற்கு உயர்த்தி கொடுப்பீர்களா?
என்ன செய்ய போகிறது தமிழக அரசு?
இனி தவெக ஆட்சியில் புதிதாக போடப்படும் சாலைகள் பழைய சாலை மட்டத்தை விட குறைத்து போடுவதை தமிழக அரசு உறுதி செய்யுமா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன பதில்?
@CMOTamilnadu@TVKVijayHQ@AadhavArjuna@mdu_corp
பழைய சாலைக்கும் புதிய சாலைக்கும் இருக்கும் உயர வித்தியாசத்தை இந்த காணொளியில் பார்க்கலாம். அரசாங்கம் இப்படித்தான் சாலையை உயர்த்துவார்கள் என்ற பயத்தில் புதிய வீடுகளை அதிக உயரத்தில் கட்டி இருப்பதையும் காணலாம். பழைய சாலை மட்டத்தில் இருக்கும் வீடுகள் இனி குழிக்குள் சென்று விடும். ஒவ்வொரு மழைக்கும் அவர்கள் வீட்டு உள்ளே தண்ணீர் வரும். அதை அவர்கள் பம்ப் வைத்து வெளியேற்ற வேண்டும். மக்களுக்காக போடப்படும் சாலைகள் இது போல மக்களை பல இன்னல்களுக்குள்ளாக்குவது இனியாவது தடுக்கப்படுமா? @CMOTamilnadu
பாரதியார் முதல் தெரு | மேடவாக்கம்
தமிழகம் முழுவதும் மக்களை பயம் காட்டும் இந்த சாலை உயர பிரச்சினைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உதவுங்கள். உங்கள் பகுதியில் சாலை உயரத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளின் புகைப்படங்களை இந்த இணைப்பில் https://t.co/ybX0o0gohd பகிர்ந்து கொள்ளுங்கள்.
சாலை உயர பிரச்சனைக்காக அறப்போர் இயக்கத்துடன் இணைந்து பணி செய்ய விரும்புபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள அறப்போர் வாட்சப் குழுவில் https://t.co/G36QHwVWAP இணைந்து கொள்ளுங்கள்.
முருகன் வடநாட்டில் பிறந்தவர் என்று தெலுங்கு தயாரிப்பாளர் பதிவிற்கு News 18 ஊடக விவாதத்தில் நாம் தமிழர் கட்சி மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பர்கனா அவர்கள் கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சி நிலைப்பாட்டை தெரிவித்தார்
வழக்கமா சாலையில் இருந்து படிக்கட்டு வைத்து வீட்டு உள்ளே செல்வோம். ஆனால் பாருங்க தமிழகத்தில் திமுக அதிமுக ஆட்சிகள் செய்த சாதனையால் வீட்டில் இருந்து படிக்கட்டு வைத்து சாலைக்கு செல்கிறோம்.
இதை தடுக்க திராணியற்ற ஆட்சி நடத்திய முந்தைய ஆட்சியாளர்கள் போல இல்லாமல், தவெக ஆட்சியில் சாலை உயரங்களால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வண்ணம் நடவடிக்கை எடுப்பார்களா?
சாலை உயரங்கள் அதிகரித்ததால் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு தமிழக அரசு இழப்பீடு அறிவிக்குமா? அந்த இழப்பீட்டை தவறாக சாலை அமைத்த ஒப்பந்ததாரர்களிடம் வசூலிக்குமா?
உங்கள் பகுதியில் சாலை உயரங்களால் ஏற்பட்ட பாதிப்பை ஆவணப்படுத்துங்கள். இந்த https://t.co/ybX0o0gohd இணைப்பில் பதிவு செய்யுங்கள்.
சாலை உயரங்களால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அறப்போர் இயக்கத்துடன் இணைந்து பணி செய்ய அறப்போர் வாட்ஸப் குழுவில் https://t.co/G36QHwVWAP இணைந்து கொள்ளுங்கள்.
படங்கள் மூலம் ஆவணப்படுத்த இந்த appஐ https://t.co/DeUlRNWQsG பயன்படுத்துங்கள்.
@TVKVijayHQ@tnmaws@CMOTamilnadu@AadhavArjuna@chennaicorp@CMDA_Official
Tamil Nadu mini truck drivers transporting essential commodities, including vegetables, to Kerala alleged that @TheKeralaPolice collect bribes to allow their trucks to enter their State. @vdsatheesan
சட்டத்தை மீறி கட்சி கொடிகளையும், கட்சி பிரமுகர்களின் சுயவிளம்பர பேனர் கட்அவுட்களையும் சாலைகளில் வைத்து பொது மக்கள் உயிருடன் விளையாடும் சமூக விரோதிகள் மீது எப்பொழுது நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்?
@tnpoliceoffl@chennaipolice_@ChennaiTraffic
உங்கள் மின்சார கம்பங்களை ஆளுங்கட்சி பேனர் வைக்க வாடகைக்கு விட்டுள்ளீர்களா? இதனால் ஏற்படும் ஆபத்துகளுக்கு நீங்கள் பொறுப்பேற்பீர்களா? @TANGEDCO_Offcl@RAKRI1
ECR | Sholinganallur
நாங்க வேண்டாம்னு சொல்லிட்டே இருப்போம், நீங்க உங்க இஷ்டத்துக்கு வைத்துக் கொண்டே இருங்கள் என்பது தான் தவெகவின் எழுதப்படாத விதியா? இது இப்படியே தொடர்ந்தால் மக்கள் உங்களை பார்த்து அறிவிருக்கா தவெக..? என்று கேட்க வேண்டிய நிலை ஏற்படும்.
@BussyAnand@TVKPartyHQ
https://t.co/iywWrIxNAB
தமிழ்நாட்டின் புளியரை செக் போஸ்டில் வாங்கப்படும் ரூ 200 லஞ்சம். ஈ பாஸ் என்ற முறை இல்லாமல் லட்சக்கணக்கான மெட்ரிக் டன் தொடர்ந்து கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருகிறது. யார் வேண்டுமானாலும் எத்தனை பாஸ் போலியாக அடித்து சென்றாலும் அது போலியா உண்மையா என்று கண்டுபிடிக்கும் வழி கூட செக் போஸ்டில் இல்லை. இது வரை திருநெல்வேலி மற்றும் அதை சுற்றி நடந்த ஆயிரக்கணக்கான கோடி கனிமவளக் கொள்ளைகள் மீது அறப்போர் புகார் கொடுத்தும் ஒரு FIR கூட பதியப்படவில்லை.
@CMOTamilnadu@Officetkprabhu
குடிநீருக்காக திருவண்ணாமலை மக்கள் நுரை படிந்த ரசாயனம் கலந்த இந்த நீரை தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர்
மேலும் விழுப்புரம் தர்மபுரி கிருஷ்ணகிரி கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் பொதுமக்கள் குடிநீருக்காகவும் விவசாயத்திற்காகவும் இந்த நீரை பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர்
முழுக்க முழுக்க கர்நாடகா பெங்களூரில் இருந்து வரும் ரசாயனம் கலந்த இந்த நீரை தான்
அந்த பகுதியில் வீடுகளுக்கும் சாத்தனூர் தண்ணீர் தான் குடிநீர்
சாத்தனூருக்கு நீர் எங்கிருந்து வருகிறது கிருஷ்ணகிரி அணையில் இருந்து கிருஷ்ணகிரி அணைக்கு நீர் எங்கிருந்து வருகிறது ஓசூரில் இருக்கும் இந்த கெலவரப்பள்ளி அணையில் இருந்துதான்
ஆக தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்கள் இந்த தண்ணீரைத் பயன் படுத்தி கொண்டு இருக்கின்றனர்
உடனடியாக நடவடிக்கை கோருகிறோம்!
நல்ல நிலையில் உள்ள சாத்தனூர் அணையின் காணொளியை பார்க்கலாம்.
@CMOTamilnadu@BussyAnand@tnsdma@DKShivakumar@TVMalaiPolice
கனிமவள கொள்ளை (through mining beyond permitted level and overloading) ஒருபுறம், கனிம வளத்தை அள்ளிக்கொண்டு செல்கிறவர்களிடம் கொள்ளை மறுபுறம். இரண்டும் தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியம்.
https://t.co/V9vvDxLhXU
தமிழ்நாட்டின் புளியரை செக் போஸ்டில் வாங்கப்படும் ரூ 200 லஞ்சம். ஈ பாஸ் என்ற முறை இல்லாமல் லட்சக்கணக்கான மெட்ரிக் டன் தொடர்ந்து கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருகிறது. யார் வேண்டுமானாலும் எத்தனை பாஸ் போலியாக அடித்து சென்றாலும் அது போலியா உண்மையா என்று கண்டுபிடிக்கும் வழி கூட செக் போஸ்டில் இல்லை. இது வரை திருநெல்வேலி மற்றும் அதை சுற்றி நடந்த ஆயிரக்கணக்கான கோடி கனிமவளக் கொள்ளைகள் மீது அறப்போர் புகார் கொடுத்தும் ஒரு FIR கூட பதியப்படவில்லை. @CMOTamilnadu@Officetkprabhu
மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்திருக்கும் தவெக அரசு.
கன்னியாகுமரிமாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க IREL விரிவாக்கப்பணிக்கான 1144.06 ஹெக்டேர் ஓதுக்கீட்டு ஆணை காலாவதி ஆகும் நிலையில்,அதை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பது கன்னியாகுமரி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தேர்தலுக்கு முந்தைய செயற்குழு கூட்டத்தில்இதே தவெக, இத்திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி நாடகம் அரங்கேற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மண்ணுக்கும் மக்களுக்கும் எதிரான அழிவுத்திட்டங்களை திணிக்கும் பாஜக ஒன்றிய அரசின் கைப்பாவையாக மாறி நிற்கும் தமிழ்நாடு தவெக அரசின் இரட்டை வேடம் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கிறது.
முழு காணொளி மனிதி வலையொளியில்.
https://t.co/PhXtnCrTvr
சாலை உயரம் ! மக்களுக்கு துயரம்!
சாலை உயரத்தை அதிகரிப்பதால் நடக்கும் கேடுகள் என்ன? அறப்போர் இயக்கத்தில் இணைந்து தன்னார்வலர் பணி செய்ய விரும்புவோர் அனைவரும் தற்பொழுது உங்கள் பகுதியில் உள்ள சாலை உயரம் பிரச்சனைகளை ஆவணப்படுத்தலாம். இனி ஒரு சாலையின் உயரத்தை கூட அரசு அதிகரிக்க விடக் கூடாது !
உங்கள் பகுதியில் சாலை உயரத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல இந்த இணைப்பில் படங்களுடன் https://t.co/ybX0o0gohd பதிவு செய்யுங்கள்.
சாலை உயரம் ! மக்களுக்கு துயரம்!
சாலை உயரத்தை அதிகரிப்பதால் நடக்கும் கேடுகள் என்ன? அறப்போர் இயக்கத்தில் இணைந்து தன்னார்வலர் பணி செய்ய விரும்புவோர் அனைவரும் தற்பொழுது உங்கள் பகுதியில் உள்ள சாலை உயரம் பிரச்சனைகளை ஆவணப்படுத்தலாம். இனி ஒரு சாலையின் உயரத்தை கூட அரசு அதிகரிக்க விடக் கூடாது !
உங்கள் பகுதியில் சாலை உயரத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல இந்த இணைப்பில் படங்களுடன் https://t.co/QseVDdViuS பதிவு செய்யுங்கள்.