@TRBRajaa ஏன்டா வளர்ந்து கெட்ட முண்டம் , ஈ வே ரா பயிலகம் அரசு சொத்து , அரசாங்க விடுமுறை அதற்கு பொருந்தாதா ? சரி அண்ணாதுரை இறந்த நாளுக்கு எதுக்குடா கோவில்களில் அன்ன தானம் போடறீங்க ? அண்ணாதுரைக்கும் கோவிலுக்கும் என்ன சம்மந்தம் ?
தீயசக்திDMK ஆட்சில மழை வந்தா
Hospital-ல தண்ணி புகும்
கரண்ட் போகும்
மக்கள் சாவாங்க!
TVK - மழை வர்றதுக்கு முன்னாடியே முதல்வர் சொல்லிட்டாரு
"Transformers-ஐ உயரத்துல வைங்க,
Fuel Ready-யா இருக்கணும்,
Oxygen 7 நாளைக்கு Stock இருக்கணும்!
"இது தான் வித்தியாசம்! #TVKVijay
பெண்களை ஆபாசமா பேசி திமுக ஆபாசநதி Udhay கைது ஆனா சீமான் தம்பிகள் பொங்குறாங்க..
காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, முதல்வர் வருகையை இடைமறித்த சீமான் தங்கச்சி கைதுக்கு திமுக பொங்குது..
சபாஷ் 👏👏
🔴அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்ஜாமீன் வழக்கு நீதிமன்றத்தில் பரிசீலனையில் இருக்கிறது.
அக்டோபர் 26 தீர்ப்பு தரலாம் என்று சொல்லப்படுகிறது.
நீதிமன்றம் நீதியுடன் கூடிய தீர்ப்பை தரும் என்று நம்புவோம்.
மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கத் திராணியில்லை ஆனால், விமர்சனங்கள் வரும்போதெல்லாம் உடனே 'பெண்' மற்றும் 'தலித்' என்ற அடையாளங்களை முன்வைத்து 'விக்டிம் கார்டு' (Victim Card) விளையாடுவது எப்போது முடிவுக்கு வரும்?
ஒரு மேயராக இருந்து கொண்டு முதல்வருக்கு எதிரான ஆபாச விமர்சனங்களைச் சிரித்துக்கொண்டே கைகட்டி வேடிக்கை பார்த்தபோது தெரியாத பாலினமும் சாதியும், இன்று மக்கள் தங்களது தோல்விகளையும் செயலற்ற தன்மையையும் கேள்வி கேட்கும்போது மட்டும் எப்படித் ஞாபகத்திற்கு வருகிறது?
ஜனநாயகத்தில் மக்கள் பிரதிநிதிகளின் நிர்வாகத் திறமை மட்டுமே அளவுகோலே தவிர, பாலினமோ சமூகப் பின்னணியோ விமர்சனத்திற்குரிய பாதுகாப்பு கவசங்கள் அல்ல!
#ChennaiMayor
கடந்த ஆண்டு கரூர் விவகாரத்துல ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் ஒடஞ்சி போய் இருந்தப்ப "ஆயுத பூஜை கொண்டாடும் தவெக -என்று ஒரு பொய்யான AI video va ஒரு கூட்டம் பரப்புச்சு!
ஆனா இப்போ ஜெயிச்சுட்டு தவெக அலுவலகத்துல பூஜை போடுறது பாக்கவே சந்தோஷமா இருக்கு!
இதுவரை பலர் இறப்புக்கு அஜித் செல்லவில்லை
அப்போ எல்லாம் விவாதமாகாத விஷயம் இப்போ ஆவுதுணா
மொத்த DMK Ecosystem அஜித்தை டார்கெட் செய்யுது
Ajith fans, Beware of this கொத்தூஸ்
@ganesan_kirubaa@Seeman4TN@_ITWingNTK@TVKVijayHQ வார்த்தையை யோசித்து பேசுவது உங்கள் மரியாதைக்கு மிகவும் நல்லது. தேர்தல் சமயத்தில் காவல்நிலையத்தை முற்றுகையிட்ட காரணத்துக்காகவும் சேர்த்துதான் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதற்காக எங்கள் முதலமைச்சர் தேவையில்லாத வேறு இனத்தின் சாயலை பூசினால் உங்கள் மரியாதை கெட்டுவிடும்
அரசியலில் பழக்கடை மூர்த்தி நம்ம Sweet Uncle தான்!
அவர் எவ்வளவு பெரிய Dummy என்பது உடன் இருப்பவர்களுக்குத் தெரிந்தாலும், காலம் காலமாகக் கட்டுமரக்கதைகளால் கட்டமைக்கப்பட்ட போலி பிம்பம்தான் தனது உண்மையான பிம்பம் என்று நம்பும் அளவிற்கு எதுவுமே தெரியாதவர்தான் Dummy Daddy.
ஒரு செயலை எதற்காகச் செய்கிறோம் என்றே தெரியாது. Action என்றால் விளம்பர Shooting-இல் நடிப்பார். கொடுக்கப்பட்ட Script-இல் என்ன இருக்கிறது, ஏன் பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம் என்று தெரியாமல், அவ்வளவு Confident-ஆக Script-ஐ பார்த்துக்கொண்டே தப்பும் தவறுமாக உளறிக் கொட்டுவார்.
அதுவும் மேடை ஏறிவிட்டால், பெண்களை மிக இயல்பாக இழிவாகப் பேசுவதில் கில்லாடி "அரசியல் மூர்த்தி" Sweet Uncle!
இதில், தங்களது போலி பிம்பத்தையே உண்மையான பெரும் பிம்பமாக நம்பும் அரசியல் மூர்த்திக்கும் அவரது வாரிசு டம்மிநிதிக்கும், அந்தப் பிம்பத்தைக் கட்டிக்காப்பாற்றுகிறோம் பேர்வழியென அவர்களுக்கே விபூதி அடிக்கும் இரண்டு பில்டப் Admin-கள் வேறு!
முதலமைச்சரை ஒருமையில் பேசிய மகளிர் அணிப் பேச்சாளரை மேடையிலேயே கண்டித்த கனிமொழி எம்.பி - I see this news card
But, முதலமைச்சரை ஒருமையில் பேசிய மகளிர் அணிப் பேச்சாளர் where is the news card for this?
@PttvNewsX
Idhula channel placement pinnadi poiduchuna mattum oora kooti oppaari veppanunga.
அதெப்படி பஸ் ரூட்ல போட்ட ஊருக்கு நீ போமாட்டேன்னு சொல்லுவ? லேடிஸ் கிட்ட தப்பா பேசலாமா? லைசென்ஸை கேன்சல் பண்ணிருவேன்.. மதுரை செல்லும் தனியார் பேருந்தில் பெண்ணை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலான நிலையில், ஓட்டுநர் மற்றும் நடத்துனரை லெஃப்ட் ரைட் வாங்கிய விருதுநகர் எம்.எல்.ஏ செல்வம்
#Viruthunagar | #PrivateBus | #MLASelvam | #BusRoute | #PolimerNews
ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கும் திரைப்படங்களை கொண்டாடிய தமிழின துரோகிகளுக்கும் குழந்தைகள் உண்டு...
அந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதுகாப்பையும் மனதில் வைத்தாவது சிந்திக்க வேண்டும்..
அர்த்தமற்ற காம வாழ்வியலை ஆதரித்தால் அது எங்கே கொண்டு வந்து விடும் என்பதற்கு இது ஒரு உதாரணம்!