திமுக ஆட்சியில் நடந்த புத்தக கொள்முதல் ஊழல் விசாரணையை கொள்முதல் கமிட்டி தலைவர் ஜெயரஞ்சனிடம் இருந்து ஆரம்பிப்பதா அல்லது ஜெயரஞ்சனுக்கு பதவி அளித்த ஸ்டாலினிடம் இருந்து ஆரம்பிப்பதா என்று லஞ்ச ஒழிப்புத் துறையை குழம்பி போய் உள்ளது. நீங்களா கடன் கட்ட போறீங்க என்ற நாதாரி இவனே தான்
பேருந்து ஏற்பாடுகள் தரம் ஐயா @TamilanParthib1 🔥
தீபாவளிக்கு ஊருக்கு போய்ட்டு காலைல பலகாரம் லாம் சாப்ட்டுட்டு வந்த பஸ்லேயே திரும்ப சென்னை வந்து பலகாரத்த ப்ரண்ட்சுக்கு கொடுத்துட்டு திரும்பவும் மதிய சாப்பாட்டுக்கு ஊருக்கு போய்ட்ருக்கேன் 🙏
எங்கையுமே பஸ் நிக்கல..கூட்டம் இல்ல.
One 11KV Kubera feeder of 110KV Pallikaranai SS fault tripped at 10.15 hrs. due to line cut in Madipakkam section.
Line cut rectified and power restored.
“ஏய் வீடியோ எடுக்குறாங்க.. வீடியோ எடுக்குறாங்க.. நம்பர் பிளேட்டை கையை வெச்சு மூடு..” சென்னையில் நள்ளிரவில் இருசக்கர வாகனங்களில் சாலை விதிகளை மீறி 3 பேர் அமர்ந்தபடி செல்பி எடுத்தும் அதிவேகமாகச் சென்றும் சாகசம் செய்த இளைஞர்கள்..
#Chennai | #Diwali2026 | #BikeStunt | #Police | #PolimerNews
Ex MLA @mkstalin மனைவி #துர்காஸ்டாலின் எழுதிய ₹ 800 மதிப்புள்ள
#அவரும்நானும் புத்தகத்தை தமிழகத்தில் உள்ள 4661 நூலகங்களிலும் எதற்கு வாங்க செய்தார்கள்?
மக்கள் வரிப்பணம் ₹38 லட்சம் யாருக்கு சென்றது ஏன் ❓
யார் அப்பன் வீட்டு காசு ❓
எடப்பாடி பழனிச்சாமி
நூலகம் திறக்கும் முன் வந்த நூல்களை சரிபார்த்திருக்க வேண்டாமா
திமுகவும்,தவெகவும்மாறி மாறி குற்றம்சாட்டி மக்களை குழப்பி வருகின்றன
காவல்துறையினர் துப்பாக்கியில் 13பேரை சுட்டுகொன்றதே எனக்கு தெரியாது நானும் டிவியில் பார்த்து தான் தெரிந்துகொண்டேன்னு சொன்ன எடுபுடி