வடக்கனும் கிழக்கனும் தெற்க்கனும் மேற்க்கனும்... நம்மைப்போல் தன் குடும்பத்தைக்காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்.
Remembering former President of India,Bharat Ratna Dr #APJAbdulKalam on his death anniversary.He was an epitome of intellect, wisdom & simplicity. Fondly called as people's President & the Missile Man of India,his ideals continue to be an inspiration for the people of our country
1.5 Crore Indians joining hands to Save a Child will become a history.
Baby Mithra suffers from a rare disorder called Spinal Muscular Atrophy. A one-time Gene Replacement therapy is required to save the kid's life and needs a lot of funds. @Udhaystalin@Anbil_Mahesh@anbilRaja
நம்மை பார்வையால் இயக்குகின்ற உயிர்மிகு தலைவர் என் உரிமைமிகு அண்ணணுடன் Anbil Mahesh Poyyamozhi @Anbil_Mahesh MCA MLA எங்கள் தலையை வெட்டினாலும் நீ தான் என் தலைவர் அண்ணா #Anbilaare
திருச்சி மாவட்டதலைமை உதயநிதிஸ்டாலின் @Udhaystalin நற்பணிமன்றம்
🎌🔥❤️😘🥰🎂
@babu2577 @anbilRaja
காட்டூர் அந்தோணியார் ஆலயம் முதியோர் இல்லத்தில் உள்ள 150 பேருக்கு காலை 7 மணிக்கு நடைபெற இருக்கும் அன்னதான நிகழ்விற்கும் அனைத்து தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
அழைப்பின் மகிழ்வில்
காட்டூர் இம்ரான் https://t.co/wgtuZn4yby @kattur_imran