திருவண்ணாமலை கிரிவலம் சென்ற இளம் பெண் கூட்டு பாலியல் துன்புறுத்தல் செய்ததோடு ஆடைகள் அகற்றி புகைப்படம் எடுத்து அட்டூழியம்.. இதில் ஈடுபட்டவர்கள் சுமார் 5 பேர் என தெரியவந்துள்ளது..
இது விஜய் ஆட்சிக்கு வந்து 28 பாலியல் சம்பவம்.. இதில் தவெக நிர்வாகள் பலரும் அடக்கம்.. ஆனால் இது வரை விஜய் மீடியா முன் எந்த விளக்கமும் சொல்ல தயாராக இல்லை..
அதிகரித்து வரும் பாலியல் சம்பவஙகள் பற்றி தொடர்ந்து வரும் செய்திகளுக்கு மீடியாவிற்க்கு பதில் கொடுக்காத ஒரே முதல்வர் இவர் தான்.
@arulmozhi_25 டேய் LK ball, அப்படி பாத்தா சீமான் இப்போ வரைக்கும் 3 டைம் cm ஆகி இருக்கனும்.
கருத்து சொல்றேன்ற பெருல உன்னுடைய குப்பைய கொட்டாத…
அவர் விருப்பம் அவரு கட்சி… மக்கள் புடிச்சா ஏதுக போறாங்க…
சவுக்கு இன்டர்வியூ ப்ரொப்ளெம்ல phantla உச்சா போன பயன் நீ அவருக்கு கிளாஸ் எடுக்குற
அடுத்த கற்பழிப்பு சம்பவம் :
இடம் தூத்துக்குடி .
24 வயது பெண் 3 இளைஞர்கள் கடத்தி கூட்டு பலாதகாரம்.
பெண் மருத்துவமனையில் உயிருக்கு போராடுகிறார்.
விஜய் ஆட்சி பொறுப்பேற்று இன்றோடு 13 நாளில் 20க்கும் மேல் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். இதில் குற்றவாளி பட்டியலில் TVK நிர்வாகிகளும் உள்ளனர்.
கொடுத்த வாக்குறுதி :
ஒரு பெண் பாதிக்கப்பட விடமாட்டேன். நடப்பது வரலாற்றிலேயே அதிக கொலை கற்பழிப்பு சம்பவங்கள் இந்த 13 நாட்களில்.