"விளம்பர மாடல் அரசின் மறைமுக முதலாளியாக இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு பட்ஜெட்டில், டெல்லியில் இருந்துகொண்டு தமிழ்நாட்டையே மறந்து ஒதுக்கியது. இந்த விளம்பர மாடல் அரசோ தமிழ்நாட்டிலேயே இருந்துகொண்டு தமிழ்நாட்டு மக்களின் நலன்களையே மறந்துவிட்டு ஒரு பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது. இதுதான் இவர்கள் இருவரும் ஒரே மனநிலை கொண்ட உறவுக்காரர்கள் ��ன்பதற்கான உறுதிப்பாடு ஆகும்." - த.வெ.க தலைவர் விஜய்
#Vijay | #TVK | #TNBudget2025 | #DMK
@TNDIPRNEWS@CMOTamilnadu@mkstalin@Udhaystalin@TThenarasu@mp_saminathan ஐயா ந���ங்க முதலமைச்சர் சிறப்பு உதவி மையத்தை நாடி ஒன்பது வருஷமாக வீட்டு மனை கேட்டுக் கொண்டிருக்கிறோம் இன்னும் தர��ில்லை 2022 இல் இருந்து 2025 ஆகிவிட்டது நாங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறோம் இன்னும் இடம் ஒதுக்கவில்லை