#HbdTTVDhinakaran உங்கள் பின்னால் பயணிக்கும் போது வாழ்க்கை பாடத்தையும் கற்றுக் கொள்கிறோம். கடின சூழ்நிலைய புன்னகையோடு கடக்கும் உங்கள் திறன், எங்களுக்கும் பரவ தொடங்கி இருக்கிறது.
#TTVDhinakaran#AMMK
#HbdTTVDhinakaran திசைதெரியாத சூழலில் எங்களின் பெருஓளி நீங்கள் .. அம்மாவை வணங்கிய கரங்கள், உம்மை வணங்கும்போது மட்டுமே அதே கம்பீரத்தை பெறுகிறது.
#TTVDhinakaran#AMMK
#HbdTTVDhinakaran அதிகாரங்கள் எத்தனை தடைகற்களை வீசினாலும், விஸ்வாச படிக்கட்டுக்களாய் மாற்ற, தொண்டர்கள் தயாராகவே இருக்கிறோம். " தினகரன் என்னும் நான்", எங்கள் வாழ்நாள் வைராக்கியம்.
#TTVDhinakaran#AMMK
#HbdTTVDhinakaran " டிடிவி. தினகரன் என்னும் நான்", என்பதை தங்களின் இலக்கென உழைக்கும் தொண்டர்கள் இருக்கும் வரை, எந்த கொம்பனாலும் இந்த இயக்கத்தை அசைத்து விட முடியாது.
#TTVDhinakaran#AMMK
#HbdTTVDhinakaran உம்மை ஒருபோதும் விலகவும் மாட்டோம், விட்டுக் கொடுக்கவும் மாட்டோம்.. அரசியலே உமக்காக தான் எனும் போது, வேறு எங்கு செல்லப் போகிறோம்.
#TTVDhinakaran#AMMK
#HbdTTVDhinakaran அரசியல் வாசம் படாத பல லட்சம் இளைஞர்களை அரசியல்படுத்தியது தான் அண்ணன் தினகரனின் ஆகப்பெரும் சாதனை... அரசியலே டிடிவிக்காகத்தான் என்பதே இங்கே பலரின் உள்ளக்கனல். #TTVDhinakaran#AMMK
#HbdTTVDhinakaran தமிழக அரசியல் களத்தில் ஆளுமைகள் இல்லாத நிச்சயமற்ற சூழலில், எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கையை விதைப்பதில் டிடிவி தினகரனுக்கு முக்கிய பங்குண்டு... #TTVDhinakaran#AMMK
#HbdTTVDhinakaran தொண்டனின் மீதான இவரின் பிணைப்பும், இவரின் மீதான தொண்டனின் நம்பிக்கையும் இயற்கையாகவே அமைந்தது. இந்த இணைப்பு சங்கிலியை எந்த வல்லூறும் வலுவிழக்க செய்துவிட முடியாது. தன்னலமற்ற தொண்டர்கள், தன்னிகரில்லா தலைவர் ... #TTVDhinakaran#AMMK
#HbdTTVDhinakaran அரசியல் பாடத்தை அம்மாவிடம் பயின்றவர், ஆதலால் ஜெ.சாயல் இவரிடம் நிரம்ப உண்டு. இதுவே இவர் எதிர்கொள்ளும் பல எதிர்ப்புகளின் தொடக்கப்புள்ளி ... துரோகம் கருவருக்கப்படும், எங்கள் கொடி உயரே பறக்கும். #TTVDhinakaran#AMMK
#HbdTTVDhinakaran A leader who has the vision and the ability to transform Tamilnadu towards sustainability and supremacy. TTV a leader for reason.
#TTVDhinakaran#AMMK
#HbdTTVDhinakaran வல்லாதிக்க எதிர்ப்பில் இவர் காட்டும் வல்லமை, இங்கே எவரிடமும் இல்லாதது. தனித்து நின்றாலும் தனித்துவமானவர் ... எங்கள் தலைவர் #TTVDhinakaran#AMMK
#HbdTTVDhinakaran எந்த சக்கர வியூகத்திலும் சிக்கிக்கொள்ள மாட்டார், சிக்கவைக்க நினைத்தவர்கள் சிக்கியதாகத்தான் வரலாறு. எங்கள் பேராண்மை #TTVDhinakaran#AMMK
#HbdTTVDhinakaran தன்னை சுற்றி கட்டமைக்கப்பட்ட அனைத்து நெருக்கடிகளையும் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டவர், அரசியல் களத்தில் தனக்கான இடத்தை, தானே செதுக்கி கொண்டவர். வாழ்த்துக்கள் அண்ணா …#TTVDhinakaran#AMMK
#HbdTTVDhinakaran மனஉறுதியும், தன்னம்பிக்கையும் தான் எங்களின் பேராயுதம். நாங்கள் வெல்லும் நாள் தள்ளிப்போகலாம் ஆனால் நிச்சயக்கப்பட்டது. வெல்வோம் நாங்கள். #TTVDhinakaran#AMMK