960 குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்திய கோவை நடந்த மெகா முறைகேடு மிகுந்த வேதனையளிக்கிறது.
திமுக ஆட்சியில் நடந்ததாகக் கூறப்படும் இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி, தவறு நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட 960 குடும்பங்களுக்கும் உடனடி நிவாரணம் மற்றும் நிரந்தர தீர்வு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். @CMOTamilnadu
அண்ணா சாலையில் Food Street உரிமம் பெற்றுத்தருவதாக கூறி மாதம் மாதம் லட்ச கணக்கில் வாடகை வாங்கி விட்டு ஏமாற்றியதாக திமுக வட்ட செயலாளர் மீது புகார்.. நள்ளிரவில் வீட்டு வாசலில் கடை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..
#Chennai | #DMK | #FoodStreet | #DistrictSecretaries | #PolimerNews