அண்ணா சாலையில் Food Street உரிமம் பெற்றுத்தருவதாக கூறி மாதம் மாதம் லட்ச கணக்கில் வாடகை வாங்கி விட்டு ஏமாற்றியதாக திமுக வட்ட செயலாளர் மீது புகார்.. நள்ளிரவில் வீட்டு வாசலில் கடை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..
#Chennai | #DMK | #FoodStreet | #DistrictSecretaries | #PolimerNews
@devashak@PttvNewsX இந்த நாயிகளை கைது பண்ணாதே சக்ஸஸ் தான் யா... ஒரு பயம் வரணும்... மேடை கடைச்ச என்னவேணுனாலும் பேசலாம் னு நினைக்கிறத உடைக்கனும்.. 😂 #ஒமுக