"எங்களுக்கு எந்த வேலையும் இல்லையா..? எதுக்கு ஏய்னு சொல்றீங்க..? ஒழுங்கா பேசுங்க முதல்ல..?"
முதல்வர் விஜய் பேருந்தில் பயணம் செய்வதற்காக சென்னை மெரினாவில் 15 நிமிடத்திற்கு மேலாக நிறுத்தப்பட்ட போக்குவரத்து.. போலீஸாரிடம் வாக்குவாதம் செய்த வாகன ஓட்டிகள்.. #Chennai | #TVK | #Tarffic | #PolimerNews
@KanimozhiDMK விடியல் தேடி ஓடும் எனக்கு, விடியலாய் இருந்து வழி காட்டியவர் என் தந்தை. என் ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் இருக்கும் அந்த மாமனிதருக்கு என் இனிய தந்தையார் தின வாழ்த்துகள்,
@tamiltalkies Blue மாறன் அவர்கள் உணவு உன்னும் போது ரஜினி அதை பிடுங்கி எறிந்து,Blue மாறன் வசிக்கும் வீடு, Blue மாறன் குடம்பத்தை ரஜினி ஏமாற்றி அபகரித்தார்...போல.. தலைவர் ரஜினி தன் குல எதிரி போல, ரஜினி பெயர் எங்கெல்லாம் உயர்த்த படுகிறதோ அங்கெல்லாம் தன் வன்மத்தை கலக்குகிறார்
@PttvNewsX மகாத்மா காந்தி பிறருக்கு வழங்கிய மிகச்சிறந்த அறிவுரை: "நீ எந்த மாற்றத்தை இந்த உலகில் காண விரும்புகிறாயோ, அந்த மாற்றமாக நீயே மாறு" (Be the change you want to see in the world).
இளையதளபதி இன்னால் முதல்வர் விஜய் சார் நீங்கள்...