அந்த அம்மா: மின் துறை அமைச்சர் நெகுநாத் ஆ..😂😂😂
தவெக தற்குறி: அவர் அமைச்சர் மரியாதையா பேசு..😡😡😡
அந்த அம்மா: நம்ம அமைச்சர் நான் பேசுறேன் நீ மூடிட்டு இரு 🤣🤣🤣
தவெக தற்குறி: நீ பேசுனது எல்லாம் போதும் 😀😀😀😀
Daily oru தடவை அண்ணன் நடிச்ச சுறா படம் பாருங்க... அண்ணன் அதுல Cute ah இருப்பாரு.. எல்லா பிரச்சனையும் சரி ஆயிடும் 😂😂😂
#route_mafia #vulgar_warriors #TVKFails #Sofa_Model
உன் மனைவி உன் டிரைவருடன் இருப்பது போன்று AI புகைப்படம் போட்டு அதை மரியதாஸ் போன்று யூடியூபர்கள் பதிவிட்டால் அது கருத்து சுதந்திரம் என்று சொல்லி கடந்து சென்று விடுவாயா அல்லது காவல் அதிகாரிடம் சொல்லி கைது செய்ய சொல்லுவாயா???
மாண்புமிகு தமிழக முதல்வர் @TVKVijayHQ. அவர்களே உங்களை சந்தித்து விவசாயிகள் பிரச்சனை அதற்கான தீர்வுகள் குறித்து பேச நேரம் கேட்டு காத்துக்கொண்டு உள்ளேன். மாண்புமிகு அமைச்சர்கள்
@AadhavArjuna@CTR_Nirmalkumar@imrajmohan முதல்வர் அவர்களின் சந்திப்புக்கு தாங்கள் உதவ வேண்டும்! நன்றி!