இந்த படம் ஓடுச்சுன்னா Futureல இன்னும் ஆழமான கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் உள்ள நிறைய படங்கள் வரலாம் .பெரிய நடிகர்களே இதைவிட இன்னும் சிறந்த கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுக்கலாம். அதுக்காக இந்த படம் ஓடணும் ஓடும்.@anirudhofficial 🔥 Cinematography level .Ak👌
No buildup scenes , no punch dialogues , no interval block, no reference scenes ,no item songs இப்படி பெரிய actors படத்தில் இருக்கிற எந்த ஒரு விஷயமும் இல்லாம 2:30 மணி நேரம் போர் அடிக்காம கொண்டு போய் இருக்காங்க .oru decent aana thriller.
#VidaaMuyarchi#VidaaMuyarchiReview
@TeamYouTube Hi this is my channel :https://t.co/IlDvPStJKO
It's voiceover channel ,whatever video I upload with my voice that video got ad suitability. But if I put any other voice means it's clear monetize. Past 4 days I manually review for my content whatever upload also 1 /2 @TeamYouTube
@TeamYouTube Hi team request for manual review . But I thought it's a bug,bcoz whatever video I upload all changes to ad suitability. I never expirence like this. Also I reupolad my monetize old videos that also changing while reupolading so make sure clear this issue. @TeamYouTube
திராவிட இயக்க எழுத்தாளர் அண்ணன் @mathimaran அவர்களின் மகன் சு.ம.கவின் எழுதி இயக்கியுள்ள 'Cycle Bell' குறும்படத்தை இன்று வெளியிட்டு, கண்டு மகிழ்ந்தேன். குறும்படத்தை இயக்கிய சகோதரர் கவின் அவர்களையும் உடன் பணியாற்றிய பட குழுவினரையும் வாழ்த்தினேன்.
Radio city குறும்பட போட்டியில் கலந்து கொண்ட எங்கள் Cycle bell படம்.
போட்டியிட்ட 500 படங்களில் டாப் 10க்குள் வந்து,
சிறந்த இசை
சிறந்த ஒளிபதிவிற்கான விருதைப் பெற்றுள்ளது.
லோகேஷ் கனகராஜ் Sir எங்கள் படத்தை பார்த்து பாராட்டியதற்கு நன்றி.
விக்ரமிற்கு வாழ்த்துக்கள் @Dir_Lokesh