நண்பர்களே இந்த படம் Tamil Dubbing ல Jio Hotstar OTT la வந்திருக்கு..!
இதுவரை பார்க்காத நண்பர்கள் இருக்கீங்கனா Try பண்ணுங்க🙌
Best Psychological Folk Horror படம்🔥
நல்லவர்களுக்கு நல்ல சாவு என்பதெல்லாம் பொய்.
கர்ணனுக்கு நல்ல சாவு இல்லை.
இயேசுவிற்கும் நல்ல சாவு இல்லை.
காந்திக்கும் நல்ல சாவு இல்லை.
நமக்கு நல்ல சாவு வரும் என்பது முட்டாள்தனமா?
இல்லை கர்ணனும் இயேசுவும் காந்தியும் கூட நல்லவர்கள் இல்லையா என்று சிந்திக்கத் தோன்றுகிறது.
உடன் படித்தவர்கள் பணி புரிந்தவர்கள் என்று ஒவ்வொருவராக இறந்து கொண்டு போகிறார்கள் மரணத்தைக் கண்டு அச்சமும் இல்லை பயமும் இல்லை அது வரும் போது நான் இருக்கப் போவதில்லை.
எப்படி நிகழும் எப்போது நிகழும் என்பது தெரியவில்லை என்றாலும் எனக்கும் நிகழும் என்பது தெரியாமல் இல்லை மரணம் என்பது பிறக்கும் போதே இறக்கும் தேதி குறிக்கப்பட்டு பிறந்திருக்கிறோம்.
என்ன ஒன்று?
மிகப்பெரிய மனிதர்கள் இறந்து விட்டாலே ஒரு சில நாட்களில் மறந்து போகும் குடும்பத்தினரும் இவ்வுலகத்தினரும் நம்மை மட்டும் நினைவு வைத்துக் கொள்வார்கள் என்று நினைப்பது முட்டாள்தனம் இல்லையா.
ஒரு சில மணித்துளிகள் ஆவது நினைவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை ஓட்டமும் நடையும் மக்களுக்கான பாதையில் வேறு எதுவும் இல்லை என்னிடத்தில் எதிர்பார்ப்புகள்.
உங்களை எதிர்த்து நிற்கும் துரோகிகளை கண்டு நீங்கள் அஞ்சியும் நிற்காதீர்கள் அடிபணிந்தும் நிற்காதீர்கள் உங்களுக்கும் அவர்களுக்கும் உயிர் ஒன்றுதான் என்பது நினைவு இருக்கட்டும் அது இறைவன் நினைத்தால் மட்டுமே உங்களிடத்தில் இருந்து உங்கள் உயிரை எடுக்க முடியும்.
துணிவுடன் செயல்படுவோம் நமக்கான பாதையில் நாம் பயணித்துக் கொண்டே இருப்போம் அடுத்தவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் அறம் சார்ந்த வழியில் சுமுகமான முறையில் நமது வாழ்க்கையை சந்தோஷமாக வாழ கற்றுக் கொள்வோம் வாழ்ந்துதான் பார்க்கலாமே நமக்கான வாழ்க்கையை.
நீங்களும் வாழ வேண்டும் நாங்களும் வாழ வேண்டும் எங்களையும் வாழ விடுங்கள் இறைவன் கொடுத்திருக்கும் இந்த அற்புதமான ஆன்மாவை மனித பிறவியை மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் வாழ்ந்து விட்டு செல்லலாமே.
வாழு வாழ விடு.
திலிப் வர்மன்.
ஒரு ஆண் இந்த பாடலுக்கு ஸ்வர்ணலதா தந்த அதே உணர்வைத் தருவது நம்பவே முடியாத ஆச்சர்யம்.
நிதானமான ஒரு தருணத்தில் காதில் ஹெட்போன் அணிந்து இதை கேட்டுப்பாருங்கள். புரியும்
வாழ்க்கை ஒரு ஓட்டப் பந்தயம் என்கிறார்கள், அப்படியானால் அதன் முடிவு எப்படியும் மரணமாகத்தான் 1/2
வெற்றிக்கான 7 விதிகள்!
1. கிட்லின்ஸ் விதி (Kidlin’s Law)
நீங்கள் ஒரு பிரச்சனையை மிக தெளிவாகவும், குறிப்பிட்ட தகவல்களுடனும் எழுதிவிட்டால் போதும் அதை பாதி தீர்த்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.
2. பரேடோஸ் விதி (Pareto’s Law)
80% முடிவுகள், 20% முயற்சியிலிருந்தே கிடைக்கின்றன. அதனால் அதிக பலன் தரும் சில முக்கியமான செயல்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
3. மர்ஃபீஸ் விதி (Murphy’s Law)
ஒரு விஷயம் நடக்குமோ என்று நீங்கள் அதிகமாக பயப்படுகிற அளவுக்கு, அது நடக்கும் வாய்ப்பு அதிகமாகும்.
4. வில்சன்ஸ் விதி (Wilson’s Law)
நீங்கள் அறிவுக்கும் புத்திசாலித்தனதுக்கும் முன்னுரிமை கொடுத்தால், பணம் தானாகவே உங்களை பின்தொடரும்.
5. கில்பர்ட்ஸ் விதி (Gilbert’s Law)
நீங்கள் ஒரு பணியை ஏற்றுக்கொள்ளும்போது, நீங்கள் விரும்பிய முடிவை அடைய சிறந்த வழியை கண்டுபிடிப்பதே உங்கள் முதல் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
6. பால்க்லாண்ட்ஸ் விதி (Falkland’s Law)
நீங்கள் ஒரு விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டிய அவசியம் இல்லையெனில், தேவையற்ற முடிவெடுக்க வேண்டாம்.
7. ஹிக்ஸ் விதி (Hick’s Law)
அதிகமான தேர்வுகள் இருந்தால் முடிவு எடுப்பது மெதுவாகும். வேகமாக முடிவு எடுக்க வேண்டுமென்றால் உங்கள் விருப்பங்களை குறையுங்கள்.
#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #பயனுள்ளதகவல்
“இந்த வயசுல” - இப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு வந்துச்சுன்னா உங்களுக்கு வாழவே தெரிலன்னு அர்த்தம்.
Life ல Self Love ரொம்ப முக்கியம்.உங்கள Groom பண்ணிக்கனும். You must feel confident and Happy.
Age is just a number, நமக்காக நாம வாழனும், நமக்கு புடிச்சத செய்யனும்.
ஒரே நிமிடத்தில் தமிழ் எழுத்துகள் அனைத்தையும் கத்துக்க முடியும். குழந்தைகளுக்கு உபயோகமாயிருக்கும்.
என் மகன் பத்தாவது படிக்கிறான். இந்த விடுமுறையிலாவது தமிழ் சொல்லிக் கொடுக்கனும். 🙂
இந்த உலகத்துல நம்ம மூளை போல ஒரு கடவுள் இல்லவே இல்ல. நாம கேட்கிறத இந்த மூளை தான் தேடிக் கொண்டு வந்து நம்ம கையில கொடுக்கும். அதனால நாம தினமும் நம்ம மூளை கூட பேசுற ஒரு Conversation தான் Manifestation அப்படிங்கறத மறந்துடாதீங்க.