@mkstalin Honourable CM sir,We can understand the necessity of the curfew. But today all the vegetable price sky rocketed at my locality. 1kg Tomato is sold for Rs.90/kg. My humble request sir, pls pass an strict order in this regards 🙏
@SuVe4Madurai உயர்திரு அய்யா , இன்று எனது தெருவில் (காஜிமார் தெரு )வரலாறு காணாத அளவிற்கு காய்கறி விலை உயர்த்தப்பட்ட்டது . இது மேலும் தொடரலாம் இருக்க தயவு செய்து இதை சரி செய்யவும்
மிக்க நன்றி
@mkstalin Honourable CM sir,We can understand the necessity of the curfew. But today all the vegetable price sky rocketed at my locality. 1kg Tomato is sold for Rs.90/kg. My humble request sir, pls pass an strict order in this regards 🙏
@Narayanan3 உயர் திரு நாராயணன் அவர்களே , குஜராத்தில் மதுவிற்கிருக்கும் சட்டம் போல் எனது தமிழ்நாட்டில் மதுவிற்கு கடும் சட்டம் கொண்டு வர , மாண்புமிகு பாரத பிரதமரிடம் நீங்கள் பரிந்துரை செய்யலாமே .. நன்றி
@CMOTamilNadu உயர் திரு முதல்அமைச்சர் அவர்களே , தயவு செய்து தண்டனையை கடுமை ஆக்குங்கள் , இனிமேல் இது போன்று செய்ய நினைக்கும் ஒவ்வெறு மனிதனுக்கும் அந்த தண்டனை பாடமாக இருக்க வேண்டும் .
@anandmahindra Being happy with what we have is the Theme of life .. in fact till my graduation we lived in a house which is smaller than what she is showing ..