ஒரு காலத்தில் பேசி பேசியே வளர்ந்த இயக்கம்.....இன்று பேசாமல் விட்டுவிட்டதன் விளைவை சந்தித்துவிட்டது...
இதோ இன்று முதல் இளம் தலைமுறை திமுக பேச துவங்கி விட்டது
GENZ DMK MEET
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
திமுக எதிர்கட்சி ஆன பின்னாலதான் சிலீப்பர் மோடுல இருந்த பல உடன்பிறப்புகள் இப்போ சோசியல் மீடியால தீயா வேலை செய்யுறாங்க.
கழகம் ஒவ்வொருத்தோரட வாழ்க்கையிலும் விதைத்த விதை வீண் போகாது. 🔥
இது செம்ம மாஸான பதிலடி!
பத்திரிகையாளர்: "நீங்களும் ராகுல் காந்தியும் எங்கு தேர்தல் பிரச்சாரம் செய்தாலும், அங்கு உங்கள் கூட்டணி எனும் கப்பல் மூழ்கிவிடும் என்று பாஜக தலைவர்கள் கூறுகிறார்களே?"
அகிலேஷ் யாதவ்: "நானும் ராகுல் காந்தியும் சேர்ந்து இந்த முறை பாஜக எனும் கப்பலையே மூழ்கடிப்போம், பொறுத்திருந்து பாருங்கள்!"
ஒரு லட்சியத்துடன் களமிறங்கிய மனிதன்.
15% - 20% ஓட்டுகள் வாங்கி ஓட்டை பிரிப்பதற்கு நான் ஏன் அரசியலுக்கு வரவேண்டும் .. தேவையில்லை இதனால் என்னை நம்பியவர்கள்தான் பலிகடா ஆவர்கள் என ரஜினி பேசிய வீடியோ வைரல்...
#Rajinikanth
மதுரைல பொறந்தா எல்லாப் பொண்ணும் மீனாட்சி தான்....
எங்க வீட்டுப் பொண்ணும் மீனாட்சி தான்.!
தன் மகளை மீனாட்சியாய் அலங்கரித்து அழகு பார்க்கும் மதுரையின் ஒரு தாயம்மா. 💖
🙏🙏🙏