Article from 2022 - police arrest few for illegally occupying the land of Gem granites Veeramani , land at muttukaadu .
@CMOTamilnadu should enquire the actual truth behind this ! The culprit might be Veeramani himself !!
https://t.co/KDNzLeEmkm
ப்ரோக்கர்கள் தானாக உருவாவது இல்லை திமுக_வால் உருவாக்க படுகிறார்கள்!
வீரமணி வழக்குல புகார் இல்லனா Vedio ஆதாரத்த வச்சி அவன கைது பண்ணிருக்கலாமேடா!
எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் இதே மாதிரி உன் வீட்டு பெண் குழந்'தைக்கு நடந்தா இப்புடி தான் முட்டு குடுப்பியாடா மஞ்ச பொடி?
Nools get offended a? anyone who wants safety of children from rapists except Providers to a pedophile.
I like how you all make it about caste the moment a rapist from your ecosystem is found out.
Neengalum unga rapist porukki gumbalum.
@socialanimal25
நான் கூட நம்ம அம்மாவாசை வீரமணி விஷயத்துக்குத்தான் பொங்கி வீடியோ போட்டிருக்காருன்னு நினைச்சேன்🤬🤬
உள்ள போய் பார்த்தா, அது பொள்ளாச்சி மேட்டருக்கு பேசின வீடியோவாம் அட துஉஉஉ💦💦
மக்களுக்கு இது புரியணும் 🙏
வீரமணி தொடர்பான வீடியோ ஆதாரங்களை சமர்ப்பித்த அன்றே, Malaysia மாணவர் பாரதிதாசன் விவகாரத்தை வைத்து கேவலமான அரசியல் செய்து திசைதிருப்பினாங்க.
இன்னைக்கு வீரமணி வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தலைவர் விஜய் உத்தரவிட்டதும், வழக்கு சூடுபிடிக்கிற நேரத்தில் சொல்லி வைத்த மாதிரி Stalin, Udhay, Kanimozhi எல்லாம் “விஜய் சொல்லாம எப்படி GO வந்துச்சு?”ன்னு உப்பு சப்பு இல்லாத விஷயத்தை வைத்து மீண்டும் திசைதிருப்புறாங்க. 👀
விஜய் ஜெயிச்சதும், தமிழ்நாட்டு மக்கள் நன்றிகெட்டவர்கள், அறிவில்லாதவர்கள், கூத்தாடியை போயி தேர்ந்தெடுத்திருக்காங்கன்னு வசை பாடினானுக திராவிட அயோக்கியனுக.
ஆட்சி மாற்றம்னு ஒன்னு நடந்ததால மட்டும்தான் இவ்ளோ பெரிய அயோக்கியத்தனம் வெளியில வந்தது. இல்லன்னா.. இந்த காமக் கொடூரனை காப்பாத்தி விட்ருப்பாங்க மாடலானுக..
விஜய் நல்லாட்சி தருவாரான்னு தெரியல.. ஆனா அப்பா ஆட்சி அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியா இருக்காதுன்னு நம்பலாம் 😊
பெண் போராளி இருக்கீங்களா உங்க அண்ணாத்த ஆட்சியில் நடந்த கேவலமான செயலுக்கு வாய் திறப்பிங்களா 😤😤
நீயெல்லாம் ஒரு அரசியல்வாதி 💦💦💦
National media, social media எல்லாம் பத்திகிட்டு எரியுது..
ஏன் இன்னும் வாய் திறக்காம இருக்கீங்க @KanimozhiDMK 🤬🤬
கைதாகும் காவல்
அதிகாரிகள்
தொழிலதிபர் வீரமணியை
கைது செய்யாமல் இருக்க
லஞ்சம் பெற்ற வழக்கில் குற்றச்சாட்டுகளின்
அடிப்படையில் காவல் அதிகாரிகளை கைது
செய்ய திட்டம்