#JUSTIN | கொரோனா தடுப்பூசி தயாரிப்பது குறித்து பாரத் பயோடெக் நிறுவனத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
* முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனையில் அரசு அதிகாரிகள், பாரத் பயோடெக் அதிகாரிகள் பங்கேற்பு
#CoronaVaccine | #BharatBiotech | #MKStalin
#HBDKalaignar98-ல் தென் சென்னையில் உயர்சிறப்பு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூலகம், இலக்கிய மாமணி விருது, எழுத்தாளர்களுக்கு அரசு வீடு, திருவாரூர் மாவட்டத்தில் சேமிப்புக்கிடங்குகள், மாற்றுத்திறனாளிகள்- திருநங்கைகளுக்கும் இலவசப்பயண அனுமதி ஆகியவற்றை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்!
மாண்புமிகு தமிழக_முதல்வர் திரு.@mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு
திரு. @Subramanian_ma மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திரு.பொன்னையன் IAS மற்றும் நான் இணைந்து
'தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள், சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் 16வது சட்டமன்ற பேரவையின் முதல் கூட்டத்தொடரில், தற்காலிக பேரவைத் தலைவர் திரு. @PitchandiK அவர்கள் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்'
#DMK#MKStalin
#COVID19 தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி அவர்கள் நலமுடன் இருப்பதை அறிந்தேன்.
அவர் விரைவில் முழு நலம் பெற்று மக்கள் பணியைத் தொடர விழைகிறேன்.
பெருந்தொற்றுக் காலத்தில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
தமிழக முதல்வர் தலைவர் @mkstalin அவர்கள் எனக்களித்த வாய்ப்பினால், அவரது அறிவிப்பான கொரொனா பேரிடரால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டதை பெருமையாக கருதுகிறேன்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பெண்களின் பாதுகாப்பிற்குக் குரல் கொடுத்தது யார்?
குற்றவாளிகளுக்கு துணை நின்றது யார்?
இவர்களிடம் இருந்து பெண்களைப் பாதுகாப்போம்.
சிந்திப்பீர்!
வாக்களிப்பீர் உதயசூரியனுக்கு!!
- கார்த்திகேய சிவசேனாபதி,
தொண்டாமுத்தூர் தொகுதி
திமுக வேட்பாளர்.
Parliment பக்கமே போகாம தண்ட சம்பளம் வாங்குற ஒருத்தர் CAA ஆதரித்து ஓட்டு போடுவதற்காக ஒருநாள் மட்டும் Parliment போனார்.
யார் அவர்?
#ADMKManifesto2021#தமிழ்நாடுதேர்தல்2021