This is the marks card of Anitha, a Dalit girl from Tamil Nadu's Ariyalur district who got 1176/1200 (98%) in her 12th standard but committed suicide after her fight against NEET failed after the Supreme Court dismissed her pleas.
Today, when you see candidates who failed in Physics and Chemistry score 705/720 in NEET, you realise how unfair and one-sided the system is. Anitha is a martyr in this fight. Read her story below (1/4)
Dear @karthickselvaa of News 18, @GunasekaranMu of sun news, @karthikeyannews of Puthiyathalaimurai and @ashokhavarshini of Thanti TV and others,
விவசாயி அருளை அரசு குண்டாஸ் சட்டத்தில் அடைத்து உள்ளனர். அரசுக்கு அவர் மீதான குண்டாஸ் ரத்து செய்ய 12 நாட்கள் கால அவகாசம் உள்ளது, அதாவது வரும் வாரம் வரை! உங்களால் நினைத்தால் இதன் மீது விவாதம் நடத்த முடியும். பெரியளவில் அழுத்தம் தர முடியும் . விவசாயிகள் இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் கடமையை செய்வீர்கள் என்று எதிர்பார்த்து உள்ளார்கள். விவாதம் நடத்த கூடாது என்று அரசில் இருந்து அழுத்தம் இருக்கலாம். ஆனால் அதை தாண்டி உங்கள் கடமையை இந்த நேரத்தில் செய்ய வேண்டியது மிக அவசியமானது. ஏற்கனவே குண்டாஸ் போட்டது குறித்து நீங்கள் செய்திகளில் போட்டது ஒரு அழுத்தத்தை அரசுக்கு உருவாக்கியது. 6 பேர் மீது குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது. தற்பொழுது அப்பட்டமாக முதல்வர் @mkstalin
அமைச்சர் வேலு @evvelu , அருள் என்னும் விவசாயியை அற வழியில் போராடியதற்கு சிறையில் குண்டாசில் வைத்து பழி வாங்கும் வேலையை செய்கிறார்கள் . அமைச்சரின் இந்த அபத்தம் நம் மனசாட்சியை உலுக்க வேண்டும் . நீங்கள் இதில் விவாதங்கள் நடத்துவது மிக முக்கியமானது .
உங்கள் கடமையை நீங்கள் செய்வீர்கள் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர் ! செய்வீர்களா?
@perkyelf@IndiaToday@sardesairajdeep@rohit_manas For 1200 year old Revenge this is right then ,ok can all present Brahmins and upper caste should be burnt for against violence against Dalits and shudras committed by their ancestors why can't we just condemn a crime be it whomever commits irrelevant of caste creed religion
@rajeshkmoorthy@TheOfficialSBI Same happened to me FD poda ponna enna Ida katta vechi cancel la 2 years lock in kapram panikilam sonanga ipo 7 years agum money soldranga