என் வாழ்க்கையில் யாரையும் நம்புவதில்லை...நம்புகின்ற மாதிரி நடிப்பதும் இல்லை...ஏனெனில் நான் என்னை முழுமையாக நம்புகிறேன்...ஏமாற மாட்டேன்...ஏமாற்றவும் மாட்டேன்...
அனைவரும் ஒன்றை நினைத்துக்கொள்ளுங்கள்....நாம் வாழும் வாழ்க்கை தினமும் ஒரே மாதிரி அமையாது...ஒவ்வொரு நாளும் ஏதேனும் மாற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்....
உங்கள் #கதிர்TV சமூக சேவையாளர்களுக்கு சமூக சேவைச் சிகரம் என்னும் அதி உயர் விருது வழங்கி கௌரவிக்கவுள்ளதோடு அவர்களின் பெயர் விபரங்களையும் ஆவணப்படுத்தி வெளியீடு செய்யவுள்ளது #ComingSoon