சேலம்(கி) மாவட்டம்,கெங்கவல்லி தொகுதி முழ��வதும் 89 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஊரடங்குகால நிவாரணமாக @OndrinaivomVaa திட்டம் மூலம் அரிசி வழங்கும் திட்டத்தை இன்று கெங்கவல்லியில் தொடங்கிவைத்து, தடுப்பூசி இட்டுக்கொள்ள அனைவரையும் வலியுறுத்தினேன். @V_Senthilbalaji @SalemSivalingam
சேலம் கிழக்கு மாவட்டம், கெங்கவல்லி பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் - அனிதா தம்பதியின் மகள் தமிழ்செல்வி கொரோனா தடுப்பு பணிக்காக தன்னுடைய உண்டியல் சேமிப்பு தொகையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். தமிழ்ச்செல்விக்கு என் அன்பும், நன்றியும்!
சேலம் மாவட்டத்தில் @OndrinaivomVaa மூலம் பொதுமக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தபோது கெங்கவல்லி ஜி.இ.டி. பள்ளி +1 மாணவர் கே.நாகராஜ் தன் சேமிப்பு பணத்தை கொரோனா தடுப்பு பணிக்காக மாண்புமிகு முதல்வர் அவர்களின் பொதுநிவாரண நிதிக்க��� வழங்கினார்.தம்பி நாகராஜுக்கு வாழ்த்துகள்.
தமிழக முதல்வர் மாண்புமிகு @mkstalin அவர்கள் நேற்று சேலத்தில் துவக்கி வைத்த @OndrinaivomVaa மூலம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கெங்கவல்லி பேரூரில் 89,657 குடும்ப அட்டதாரர்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கும் பணியை இளைஞரணிச் செயலாளர் @Udhaystalin MLA அவர்கள் தொடங்கி வைத்தார்.
எங்கள் வாழ்வும்
எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
ஐனவரி 25
தமிழ் மொழிக்காக இன்னுயிர் நீத்த
மொழிப்போர் தியாகிகளுக்கு
வீரவணக்க நாள்.
@arivalayam
புதிய பார்வை - Episode 28 - நகரமயமாகும் மதுரை #புதியபார்வை
முழு உரையாடலின் காணொளி இணைப்பு- https://t.co/9M1HZGX4tn
முழு உரையாடலின் வலையொளி இணைப்பு- https://t.co/y07Q1oeVtW
தமிழ் & ஆங்கில குறிப்புகள் @DMKITwing பக்கத்தில் மதியம் 3 மணிக்கு வெளியிடப்படும்.
சொத்துக் குவிப்பு, அதிகாரப் போட்டி, அடிமைத்தனம் என தமிழகத்தை முடக்கியிருக்கும் அதிமுகவுக்கு எதிரான கொந்தளிப்பை, முதலமைச்சர் - அமைச்சர்களின் தொகுதிகளில் நடைபெற்ற மக்கள் கிராமசபைக் கூட்டங்களில் உணர முடிந்தது.
#WeRejectADMK என்பதே தமிழகத்தின் மீட்சி; அது உதயசூரியனின் எழுச்சி!
பல்லுயிர்ச் சூழலைப் பாதுகாத்துப் பெருக்குகின்ற இயற்கைத் தோழன், யானை!
சிறிதும் மனிதத்தன்மையற்று யானையை தீ வைத்து எரித்துக் கொன்ற கொடூரம் நீலகிரியில் நடந்திருக்கிறது.
��த்தகைய வன்செயல்களில் ஈடுபடும் மனித மிருகங்கள் சட்டத்தின் சந்துகளில் தப்பிவிடாதபடி விரைந்து தண்டிக்க வேண்டும்.
கழக சுற்றுச்சூழல் அணியின் இலச்சினையை அறிமுகப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி!
இயற்கையோடு இணைந்த வளர்ச்சி என்ற இலக்கோடு செயலாற்றவிருக்கும் அணிக்கும், @KSivasenap அவர்களுக்கும் வாழ்த்துகள்!
Offl pages:
https://t.co/6GejGUnD27
https://t.co/VADOZ2Z9UR
https://t.co/r51Uc3lOIB