அண்ணாவின் வழியில் அயராது உழைப்போம்...
சேனை ஒன்று தேவை,
பெரும் சேனை ஒன்று தேவை..
கோயம்புத்தூர் காரணங்க போட்டு பொளந்து கட்டிட்டானுங்க..🔥🔥
#Covaizenzdmk#TVKVijayFails
@DforceOffl திராவிட மாடல் ஆட்சியில் ஒத்துக்கொள்ளப்பட்ட ரூ. 4,90,00,00,000 கோடி மதிப்பிலான 3 முடிதலீடுகள் ஒரே மாதத்தில் அண்டை மாநிலம் ஆந்திர பிரதேசத்திற்கு சென்றுவிட்டது. #tvkfails#tvklies
அவங்க பாட்டுக்கு மேயர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாங்க.. REELS MLA விக்டீம் கார்ட் போட,
இப்ப அவங்களும் மேடை போட்டு விஜிநாவை வெளுக்க ஆரம்பிச்சுட்டாங்க..!
இது தேவையா வளர்ந்து கெட்டவரே?
💥 தற்போதைய தவெக அமைச்சர் மற்றும் MLA வின் ரீல்ஸ் பொய்கள் அம்பலமாகி கொண்டு வருகிறது
💥 இது போன்ற காணொளிகளை அடிக்கடி அதிகம் பகிருங்கள் நண்பர்களே 🙏
அப்போது தான் இது போன்ற ரீல்ஸ் திரு.... கூட்டத்தின் உ���்மை முகத்தை மக்கள் மறக்காமல் இருப்பார்கள் 🤷
#தவெக_ஏ_மாற்றம்
#தவெக_பரிதாபங்கள்
#Tvkexpose
படிச்ச இளைஞர்கள்லாம் ராகுல்காந்தி பக்கம் நிற்கிறார்கள்..🔥💪
வெறுப்பையும் எலும்புத்துண்டையும் சுமக்கும் சாணி கூட்டம் மட்டுமே மோடியுடன் நிற்கிறது.
#RahulGandhi
Please control என்று சி பி ஆர் கதறக் கதற, அந்�� வதனம் அச்சத்தில் இறுக இறுக தமிழ்ச் சாபமிட்டார் எங்கள் நாயகன், வீழ்க வளமுடன் 🤣
சாபத்தில் எமக்கு நம்பிக்கையில்லை, ஆனால் உனக்கு நம்பிக்கை இருக்குல்ல தங்கச்சி, உன் வினை உன்னைச் சுடும், ஒட்டப்பம் உன் வீட்டைச் சுடும் !
தமிழ் பிச்சை எடுக்காது, உன்னைப் போன்றவர் தரும் பிச்சையையும் ஏற்காது, என் நாடு நன்கு நெடிய வாழும் !
ஆழ்வார்பேட்டை ஆண்டவா அண்ணா அமர்ந்த அவை, தீ பரவட்டும், நன்றி 🙏
நாடாளுமன்றத்தில் ஆண்டவர் ஆட்டம்!💥
தமிழ் மொழியை இழிவாக பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எம்.பி கமலஹாசன் அவர்கள் பதிலுரை💢
வீழ்க வளமுடன்
தமிழ் என்றும் வாழ்க நலமுடன்!🔥💯
விடுமுறைக்கால அமர்வு விசாரித்து அவசர அவரசமாக உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வியுடன் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் என்ற தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு தடை விதித்த நீதிப��ி ஜி. ஆர்.சுவாமிநாதன் அமர்வின் உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.
#mkstalin
#TNGovt
#rnravi
Tamil Nadu counts the betrayals of NDA.
தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே...
தமிழ்நாட்டுக்குத�� தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்?
#Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்?
பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?
தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்?
"#MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது ந��திச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் #VBGRAMG கைவிடப்படும்" என வாக்குறுதி எப்போது வரும்?
பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை #AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்?
இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்?
ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்?
கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்?
ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான #NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும்?
தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்!
#NDABetraysTN
திருப்பூரில் திருப்புமுனை... திரளாக திரண்ட திராவிட மகளிர் படை 🖤❤️
பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம். பெண்களின் வெற்றியே சமூகத்தின் வெற்றி. திராவிட மாடல் 2.O-வும் பெண்களுக்கான ஆட்சிதான்!
Women Power-ல் திமுக மீண்டும் POWER-க்கு வருவது உறுதி.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
எதற்கும் அஞ்சாமல் சாட்சி அளித்த பெண்களின் துணிச்சல் பாராட்டுக்குரியது.
வீடியோக்களை வெளியிட்டு விடுவோம் என மிரட்டினால்.. பெண்கள் பகார் அளிக்கவும், சாட்சி சொல்லவும் மாட்டார்கள் எனும் தைரியம்தான் இப்��டியான பொறுக்கிகளின் முக்கிய ஆயுதம்.
இதுபோக பணத்திமிரும், சாதிக்கொழுப்பும் காரணமாக இருப்பதுண்டு.
இதனால் பல பொறுக்கிகள் தண்டனை பெறாமல் சமூகத்தில் உலவுகிறார்கள்.
சொந்தக்காரர்கள் என்ன நினைப்பார்கள், நாலு பேர் தப்பா பேசுவாங்களே என அஞ்சாமல். அவனுங்க கெடக்கறானுங்க மயி*ண்டிங்க என தங்கள் பெண்களுக்காக துணைநின்ற பெற்றோர்களை பாராட்ட வேண்டும்.