கலைஞர் மகளிர் ��ரிமைத் தொகையாக 5 ஆயிரம் வழங்கிய தமிழக முதல்வர் அவர்கள்,
வருகின்ற சட்டமன்றத் தேர்தல் திமுக வேட்பாளர் பட்டியலில் 50% தொகுதிகளை மகளிர் போட்டியிட ஒதுக்கி திமுகவில் இருக்கும் மகளிரின் உரிமையையும், கழகத்தின் சமத்துவ கொள்கையையும் நிலைநாட்டிடுக...
@arivalayam
கருணை பிரச்சனை அல்ல.. Selective கருணை தான் பிரச்சனை...
புனிதங்கள் கேடயம் ஆகும் போது அதை எதிர்ப்பது கடமை ஆகிறது..
இன்றைய நீயா நானாவில்..
Thanks to : Neeya naana team.
Credit :Jio hotstar tamil
ஏன் வேண்டாம் மும்மொழி கொள்கை!
நமக்காக தாய்மொழி, உலகுடன் ஒன்றிணைய ஆங்கிலம் ,
ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக கூட கற்க முடியாத கூட்டத்துடன் பேச ஹிந்தியா?
What an explanation 🔥🔥
#GetOutModi
இத விட Clear aa Stalin வாழ்க்கைல ye பேசுனது இல்ல
ஏன் தமிழ்நாடு 3 மொழி கொள்கையை எதிர்க்கிறது.. விளக்குகிறார் PTR - who's above all the DMK ians currently.
We Missed a Knowledgeable CM in PTR due to family politics. Shit.