தமிழ்நாடு நாள் விழா
01-11- 2026 ஞாயிற்றுக்கிழமை
மாலை 6 மணி - இரவு 9 மணி வரை சென்னையில் 6 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் எழிலார்ந்த முறையில் நடைபெற சிறப்பான ஏற்பாடுகள் தமிழ்நாடு அரசால் செய்யப்பட்டுள்ளன.
@CMOTamilnadu@TVKVijayHQ@imrajmohan#CMJosephVijay#TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
ஜெயிலிலிருந்து வெளியில் வந்த பஜாரி கார்த்திகாவின் ரோடு ஷோவுக்கு காவல்துறையிடம் அனுமதி பெறப்பட்டதா? 🤔
அது சரி… பைத்தியத்துக்குச் சொன்னால் புரியவா போகுது! 🤦♀️😂
After such a long time went to meet @actorvijay sir. ❤️😁
From fangirling him for longer than I can remember to having the opportunity to work with sir to today admiring him for the Chief Minister he is!
His journey is nothing short of incredible! 🔥❤️
Biggest love and best wishes to you always sir! ❤️❤️
இடைத்தேர்தலில் தீய சக்தியையும், தீர்ந்து போன சக்தியையும் சூரசம்ஹாரம் செய்த ஆருயிர் தலைவருக்கு வாழ்த்துகள்!
வெற்றி வேல்! வீர வேல்!!
@CMOTamilnadu | @TVKVijayHQ
இராவணன் குடிலில் திங்கறது பத்தாத அறிவாலயம் பக்கம் போயிட்டியா?
சன் நியூஸ் தான் தவறான தகவல் பரப்புரான்னா உனக்கு எங்க போச்சி புத்தி!
தமிழ்தேசியத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு இந்த வேலையை செய்யாத!
திமுக கரை வேட்டி கட்டிக்கிட்டு இந்த வேலையை செய்யி,யாரும் கேக்கமாட்டாங்க!
உண்மையான படத்தை நான் பதிவிட்டிருக்கேன் பாரு!
மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்,
உன்னைப்போல் மானம் கெட்ட ஒருத்தனோடு போராட முடியாது!
சீமான் லீலையை நான் பேசுனா நீயும் சீமானும் தொங்க வேண்டியாதுதான்!
@imrajmohan@RameshOffcl@Seeman4TN@idumbaikarthi
உங்க hairstyle வெச்சு கலாய்க்கிறது தப்பு தான். ஆனா யாரோ random ids பண்றதுக்கே இந்த பொங்கு பொங்குறீங்க?
ஒரு மேயரா இருந்துட்டு ஒரு முதல்வரை பொட்டு மாமான்னு பேசலாமா மேடம்??
தொகுதி…. சின்னம்…. வேட்பாளர்….
அனைத்தையும் தாண்டி வென்றது #விஜய் என்ற ஒற்றை முகம் 😍😍😍
வென்றது ஜனநாயகம் 😍
வென்றார் ஜனநாயகன் ❤️
Always love u #CMVijay sir 😘😍🤗
@TVKVijayHQ@actorvijay
Women must remember
Women must fall sick for 2 days else 6 days.
Anything else will be construed as menstrual problems by this gentle lady and launch into a speech on how women are achieving etc etc.