ராம் ராம்🙏
🕉️
இந்த கீச்சின் நோக்கம் யாரையும் குறை சொல்வதற்க்கோ, நம்முள்ளே பொதிந்துள்ள conscious bias அல்லது unconscious bias ஐ வெளிச்சம் போட்டு காட்டுவதற்க்கோ அல்லது, "எனக்கு எவ்வளவு தெரியும் பார்!" என்று அதிமேதாவித்தனத்தை உரைப்பதற்க்கோ அல்ல. 1/n
பக்தர்: நவராத்ரி பூஜை செய்ய அறநிலைய அதிகாரி எப்படி சம்மதிச்சார் ?
குருக்கள் :
"ஒன்பது நாளும், 'துர்கா பூஜை' செய்யணும்னு" தான் சொன்னேன்.
ஆனால் அவரோ,
"ஒன்பது நாளும் துர்கா, 'பூஜை' செய்யணும்'"னு புரிஞ்சிக்கிட்டு உடனே ஒத்துகிட்டார். 😂😂😂
ஆக..., Happy #Navarathri#நவராத்ரி
பக்தர்: நவராத்ரி பூஜை செய்ய அறநிலைய அதிகாரி எப்படி சம்மதிச்சார் ?
குருக்கள் :
"ஒன்பது நாளும், 'துர்கா பூஜை' செய்யணும்னு" தான் சொன்னேன்.
ஆனால் அவரோ,
"ஒன்பது நாளும் துர்கா, 'பூஜை' செய்யணும்'"னு புரிஞ்சிக்கிட்டு உடனே ஒத்துகிட்டார். 😂😂😂
ஆக..., Happy #Navarathri#நவராத்ரி
Pujyashri Shankaracharya Swamigal arrived at Kanchipuram yesterday evening(20th Mar. 2024) from Tirupati via Arakkonam marking the conclusion of Vijaya yatra spanning almost two years covering places from Rameshwaram to Kashi and Ayodhya. At the Sarvateertha kulam(tank) considered as one of the boundaries of Kanchipuram, His Holiness was given Poornakumbham with Vedic recitation. Prasadam from Sri Kamakshi Ambal Devasthanam, Sri Ekambaranatha Swami temple and various temples were given. Thereafter, His Holiness came in procession on a flower decked van. Vedaghosham, mangala vadyam led the procession. A large number of devotees participated.
@libran_venkat@TruthAlone2 To be honest, I don’t have much bhasha/vyakarana gyaanam of Sanskrit.
There are numerous materials in the internet to clarify this and so on to get a deep understanding. One such is 👇
https://t.co/PcHWkh1y4O
Money is often reduced to serve desires. But Money can be much more, when aligned with Dharma. Bhagavatam teaches how to maximize happiness from wealth. Artha can either expand or contract the mindset based on what drives it.
https://t.co/qNvCth9qdU
ராம் ராம்
வெளி நாட்டு பயணங்களாலும்,தொடர் உள்ளூர் & வெளியூர் ப்ரவசனங்கள் & ஸத்ஸங்கங்களினாலும்,கடந்த 3 மாதங்களாய் "மஹாபாரதம் காட்டும் மாண்புகள்" உபன்யாஸத்திற்கு தகுந்த நேரத்தையும்,உழைப்பையும் செலுத்த முடியவில்லை என்று தாபம்.
குரு க்ருபையில், விரைவில் தொடர்ந்து ஸனாதனம் அறிவோம் !🙏