ஆட்சிய கையில வச்சிருங்கான்னுங்க, அதிகாரம் இவனுங்ககிட்ட தான் இருக்கு, சட்ட ஒழுங்கு துறையும் கைவசமே இருக்கு.. எல்லாம் இருந்தும் அடுத்தவன் மேல பழி போட கூச்சபடுனும்டா
Nice to see the journalists as Vijay fan girls and employed by Route mafia. When questioned we are trolls and who are you then ? Have you done any bit of journalism in this last few months.
Write up after write ups for #TVK
தவெக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்புக்காக இந்தியாவிலேயே முதல் முறையாக டிரோன் மூலம் ரோந்து முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது எனப் பரவும் செய்திகள் தவறானவை.
2023-லேயே சென்னை காவல்துறை இந்தியாவின் முதல் "Drone Police Unit"-ஐ தொடங்கியுள்ளது. இது வான்வழி கண்காணிப்பு, குற்றத் தடுப்பு, இரவு ரோந்து, கூட்ட நெரிசல் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக உருவாக்கப்பட்டது.
இதே போன்று, 2026 ஏப்ரல் 16 அன்று, ஹைதராபாத் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) பெண்கள் தலைமையிலான ட்ரோன் கண்காணிப்பு மற்றும் விரைவு காவல் நடவடிக்கையை ஒருங்கிணைத்த “Pink Patrol” திட்டத்தை MMTS ரயில் சேவைகளுக்காக அறிமுகப்படுத்தியது. இது பெண்களின் பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புடைய ட்ரோன் கண்காணிப்பு திட்டமாகும்.
Proofs:
https://t.co/QjlXxmj72T
https://t.co/PiE294YL2T
ஒரு வாட்டி ஒரு புள்ள கிட்ட "i think I like you" னு கேட்டேன்."எப்படியும் வேற மத பையன வீட்டுல எதுக்க மாட்டாங்க, heartbreak வேணாம்" சொல்லிட்டா. பல வருஷம் கழிச்சு அந்த புள்ளைய நேத்தில குங்குமத்தோட பாத்தேன். அப்ப தாங்க புரிஞ்சுது, அவளுக்கு மதம் பிரிச்சனை இல்ல நான் தான் பிரச்சினை னு.
கடந்த ஒரு மாசமா இருக்குற மின்வெட்டு பிரச்சினையை திமுக கவுன்சிலர் நினைச்சா சரி பண்ண முடியுமாம்,
ஆனா சட்டம் ஒழுங்கு பிரச்சினையை CM சரி பண்ண முடியாதாம், தனி மனித ஒழுக்கம்தான் சரி பண்ணுமாம்..
என்னடா லாஜிக் தற்குறிகளா.
பாப்பாவ ஸ்கூல்ல விட போகும்போது மேயர்க்கு எவ்வளோ திமிர் பாருங்க MLAவ வெளக்கு ஏத்த விடல, கரெண்டு கட்டுக்கும் EBல இருக்க திமுக ஆளுங்க தான் காரணம்னு பேசிட்டு இருக்கானுக.
எலெக்சன் முன்னாடி பரப்புரை allow பண்னலன்னு கடிச்சானுக இப்ப ஆட்சி நடத்த விடலன்னு.
The hate DMK gets is unreal !
சென்னையில் இருக்கும் கழிவறைகளை சுத்தமா வைக்க கூட நமக்கு வக்கில்ல @PriyarajanDMK . நீங்கெல்லாம் எந்த திட்டத்த பத்தி பேசுறீங்க ?
மேயரா சென்னைக்கு நீங்கள் செய்த நல்லதுகள் என்ன ? மக்களுக்கு உங்கள் நிர்வாகத்தால் என்ன பயன் ?
"Power Cut"ன்னு Googleல தேடினாலே இந்தியா முழுக்க மின்தடை செய்திகள் வருது.
ஆனா தமிழ்நாட்டுல மட்டும் தான் மின்தடை நடக்குதுன்னு ஒரு Fake Narrativeஐ உருவாக்கி TVKவுக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் பகல் கனவு காண்றாங்க.
மக்களை ஏமாத்துற காலம் மலையேறிப் போச்சு.
#JustNow || தமிழ்த் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார். அவருக்கு வயது 84
சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் அதிகாலையில் உயிர் பிரிந்தது
உடல்நலக் குறைவால் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார்
2025 மார்ச் மாதம் மகன் மனோஜ் இறந்ததில் இருந்தே துயரத்தில் இருந்துவந்தார் பாரதிராஜா
இயக்குநர் பாரதிராஜா மறைவையொட்டி நடிகை குஷ்பு உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல்
#DirectorBharathiRaja | #Death | #Cinema | #PolimerNews