தற்குறி ஆட்சில விலைவாசிலாம் ஏறிக்கிடக்கு.பால் கிடைக்க மாட்டுது.பண்டிகைக்கு ஊருக்கு போக பஸ் கிடைக்க மாட்டுது.எட்டு மணி நேரம் கரண்ட் கட் ஆகுது.தூங்க முடியல.இதுல கடைசி இடத்துக்கு முந்துன இடத்துக்கு வர்ற உன் ரேசுக்கு ஆதரவு வேணுமாடா?
Singeetham sir ❤️
Your beliefs, your thoughts and your stories will live on with us forever.
For everytime you called me since Pellichoopulu to shower love and effection, i hope it made you happy and brought a smile seeing me in one of your films - Sing Geetham ❤️
I feel happy to have been a part of one of your vision.
My forever respect ❤️
The greatest of greatest left.
A child who lived an extraordinary life and blessed us with his genius.
Everytime he called or messaged he always jumped straight to the idea he had and to the film he wanted to make.
That infectious enthusiasm and curiosity.
Even at 95.
Honoured to have been around in your era.
Honoured to have made some memories which I will always cherish.
Sir, Thank you for everything. ♥️
Extremely saddened at the demise of a genius filmmaker, Shri #SingeethamSrinivasaRao gaaru. A man who knew his craft so well but never gloated about it. A simple man at heart with a fantastic sense of comedy. Had the privilege of working with him in one of the best of my career, #michaelmadanakamarajan .
Rest in peace Sir. You have left behind a legacy and large shoes which won't be filled by anyone.. we will miss you.
Om Shanthi 🙏🙏🙏🙏🙏
எனது 22 ஆவது வயதில்
கல்லூரி காலத்தில்
காதலித்த அவனை
இத்தனை வருடங்கள் கழித்து
52 ஆவது வயதில்
மீண்டும் சந்திப்பேன் என்று
எதிர்பார்க்கவில்லை!
என்னுடைய மூன்றாவது மகளின் நிச்சயத்திற்காக அழைப்பிதழ் கொடுக்க அலுவலக நண்பர் வீட்டுக்கு போகும்போது தான் யதேச்சையாக அவனை பார்த்தேன்!
அது அவன் தானா என்பதை
உறுதிப்படுத்திக்கொள்ள
கண்ணோரம் விழுந்த
கருவண்ணம் பூசிய முடியை ஒதுக்கி காதோரம் வைப்பது போல் இன்னொரு முறை பார்த்தேன்!
அது அவனே தான்!
என்னைத்தவிர எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காதவன்,
எத்தனை வருடங்கள் ஆனாலும்
என்னை மட்டுமே கரம்பிடிப்பேன் என்று எழுதி தந்தவன்,
சந்தேகம் இருந்தால் சந்தனமலைக்கு வா என்று ஆஞ்சநேயர் முன்னால் செந்தூரம் வைத்தவன்!
அவன் கட்டப்போகும் தாலிக்கு பூசிக்கொள்ள பின் வாசலில் நான் வளர்த்த மஞ்சள்செடி இன்னும் பரம்பரை பரம்பரையாக அம்மா வீட்டில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது!
கர்ச்சீப் கொடுக்கும் போதும்
கை தொட மாட்டான்,
கடற்கரையில் நடந்தாலும்
கை தொட மாட்டான்,
வீட்டுக்கு வரும் பேருந்தில்
வேண்டுமென்றே ஒட்டி நிற்பேன்,
வேண்டாம் என்று தள்ளி நிற்பான்!
அவன் கண்ணியமே என்னை காதலிக்க வைத்தது,
அவன் காதலே என்னை
கனவு காண வைத்தது!
அரசு வேலை கிடைத்த சந்தோஷத்தோடு அவனை சந்திக்க போனேன்,
அப்பாவுக்கு கொள்ளி போட
அவன் தயாராகிக்கொண்டிருந்தான் !
எதிர்பாரா நேரத்தில் நிகழ்ந்த அவன் அப்பாவின் மரணம்
எங்கள் காதலையும் புதைத்துவிட்டது!
என்னென்னவோ படிக்க நினைத்த அவன் அடுத்தடுத்து வரிசையில் நின்ற தங்கைகளுக்காக அப்பாவால் கிடைத்த வாரிசு வேலையில் ஆபீஸ் அசிஸ்டெண்ட்டாக சேர்ந்தான்!
இருவருக்கும் வேறு வேறு ஊர்களில் வேலை,
தந்தையின் கடன்
தங்கைகளின் திருமணம்
ஒரு ஐந்து வருடம் எனக்காக பொறுத்திருப்பாயா என்றான்,
ஆயுள் வரை கூட காத்திருக்க தயார் என்றேன்,
அடுத்த வாரத்திலேயே
என் தங்கை கண்ணியமற்ற
தன் காதலன் மூலம் கர்ப்பமானாள்!
அப்பாவுக்கு தெரிந்து
அடிதடியாகி,
அந்த பையனுக்கே பேசி முடிக்க,
அக்கா இருக்கும்போது
தங்கைக்கு செய்தால்,
ஆளாளுக்கு ஒன்று பேசுவார்கள், அவளுக்கும் அத்தை பையனை பேசி அதே முகூர்த்தத்தில் செய்யுங்கள் என்று
அம்மா ஒற்றை காலில் நின்றாள்!
அவனைப் பற்றி அப்பாவிடம் சொன்னேன்,
சரியென்று வரச்சொல்லி
சந்தித்து பேசினார்,
அப்பா இறந்து வருடம் திரும்பவில்லை,
அதற்குள் அண்ணனுக்கு திருமணம் என்றால்
வயது வந்த தங்கைகள் என்ன நினைப்பார்கள்,
எனக்கு ஐந்து வருடமாவது டைம் வேண்டும் அனைவரையும் செட்டில் செய்ய என்றான்,
தங்கை விஷயத்தை சொல்ல அப்பாவுக்கு மனமில்லை,
அப்படியே சொன்னாலும்
அவன் முடிவு மாறாது என்பதால்
எதையும் சொல்லாமல்
அத்தை மகனுக்கு சரியென்றேன்!
அவனுக்கு அவனுடைய தங்கைகள் முன்னால் நிற்பது போல்
எனக்கு என் குடும்ப கௌரவம் முன்னால் நின்றது!
இறுதியாக ஒரு முறை சந்திக்க வேண்டும் என்று
அவன் செந்தூரம் வைத்த சந்தனமலைக்கு வரச்சொன்னேன்!
இறுக்கமாக அவன் கையை பிடித்து தங்கையின் விஷயத்தை சொன்னேன்,
கண்ணீர் சிந்தினான்!
துடைத்து விட முயன்றபோது
என் கைகளை மறித்து
அவனே துடைக்கப்போனான்,
வந்த கோபத்தில் அவன் கன்னத்தில் அறைந்து,
"இன்னும் எனக்கு யாரும்
தாலி கட்டல..
இப்போ நான் உன்னை தொட்டா என்ன? என்று
அழுந்த துடைத்தேன்!
அதிமாக அழுதான்!
அடுத்த முறை உன்னை சந்திக்கும் போது உன் மனைவியோடு தான் சந்திக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு வந்தேன்!
அதன் பிறகு அவனை சந்திக்கவில்லை!
இத்தனை வருடங்கள் கழித்து அவனை பார்க்கிறேன்,
அங்கே இருக்கின்ற பெண்களில் யார் அவன் மனைவி என்று தெரிந்துகொள்ள மனம் படபடக்கிறது!
பேசிக்கொண்டே எல்லா பெண்களையும் ஏறெடுத்து பார்க்கிறேன்,
யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை!
அவன் என்னை நிமிர்ந்தும் பார்க்கவில்லை,
அவனைப் பற்றி யாரிடமும் கேட்கவும் முடியவில்லை,
என்னைப்போல் அவன் கருவண்ணம் பூசவில்லை,
கடுகு டப்பாவில் விழுந்த
கல் உப்பைபோல் கலந்தும்
கலைந்தும் இருந்தது அவன் தலைமுடி!
கண்ணாடிக்குள் ஒளிந்திருந்தது அவன் கண்ணியமான கண்கள்,
நான் இறுதியாய் இறுகப் பற்றிய கைகளில் யாரோ ஒரு குழந்தை விளையாடிக்கொண்டு இருந்தது,
அவனுடைய பேரனாக இருக்குமோ?
இல்லை லேட் மேரேஜாக இருந்தால் அவனுடைய குழந்தையாகவும் இருக்கலாம் என்று சாயலை தேடினேன்,
பொறுமை இழந்து,
கொஞ்சம் பேனா தரமுடியுமா என்று அவனிடமே கேட்டுவிட்டேன்,
என்னை யாரென்றே தெரியாதது போல் எடுத்து தந்தான்!
கொண்டு வந்த காபியை நிதானமாக குடித்தபடி யாராக இருக்கும் என்று எல்லா பெண்களையும் நோட்டமிட்டு
காதலில் தோற்றதைப்போல் இதிலும் தோற்றுப்போய்
எழ மனமின்றி எழுந்து நடந்தேன்!
வழியனுப்ப வந்த நண்பரிடம்,
"அவரை எங்கேயோ பார்த்து போல் இருக்கிறதே நம்ம campus சா"? என்றேன்,
1/2
Long before we had the tools or the budgets, he dared to dream bigger than anyone around him. He made a film without a single line of dialogue, took us travelling through time, and moved from comedy to fantasy to deeply human drama as if no line existed between genres. He showed a whole generation of us that the only real limit in cinema is imagination.
Every filmmaker who has tried something different in Telugu cinema owes him something, knowingly or not. I certainly do.
My deepest condolences to Singeetham Srinivasa Rao garu’s family. Om Shanti 🙏