TVK என்னும் துஷ்ட சக்தியின் வெற்றியை ஏன் மதிக்க முடியாது என்பதை விளக்குகிறார்
திரு மருதையன் Avl
முழு வீடியோ பார்க்க 👇
https://t.co/u4fa8iMlQQ
என்னுடைய Facebook link
🙏
பொதுவெளியில் அமைச்சர் சரத் போதைப்பொருள் பயன்படுத்தியது சந்தேகத்துக்கு இடமின்றி தெளிவாகத் தெரிகிறது.
அதை மறைப்பதற்காக அவர் தொடர்ந்து சொல்லி வரும் கருத்துகள், வடிகட்டிய பொய்கள் என்பதும் தெளிவாகிறது.
எனவே அவரை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
#DismissPowderMinister
அப்போ திமுக தான் காரணம்னு சொன்னிங்க.. இப்போ பா*யல் வன்கொடுமை நடந்து கொண்டே தான் இருக்கும் அதனால் தனிமனித ஒழுக்கம் வேண்டுமா..? சனம் ஷெட்டியை கிழித்தெடுத்த பாமரன்..
டெல்லி பிரதிநிதி என்பது பெரிய பொறுப்பு கிடையாது எனக் கூறும் நிர்மல் குமார் அவர்களே !
மத்திய அமைச்சருக்கு இணையான பொறுப்பு பெரிய பொறுப்பு இல்லையா ?
அதிகாரமே இல்லாத பொறுப்பிற்கு கூட தவெக கட்சியில் யாரும் இல்லையா ?