"An earnest request to the Honorable Chief Minister @CMOTamilnadu and the Minister for Electricity @CTR_Nirmalkumar: Just like during the previous DMK @mkstalin administration, when registering a complaint through the electricity department's helpline number 9498794987 led to
மாண்புமிகு முதல்அமைச்சர் @CMOTamilnadu மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் @CTR_Nirmalkumarஅவர்களுக்கு விண்ணப்பம் கடந்த திமுக ஆட்சியில் இருந்ததுபோல மின்சாரத்துறையில் உள்ள புகார்என் 9498794987ல் புகார்அளித்தாள் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது போல தற்பொழுதும் உடனடி நடவடிக்கை தேவை
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவியருக்கும், மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் மகளிர் முன்னேற்றத்தின் மைல்கல் ஆகும். பெண்களின் கல்வி தடைபடாமலிருக்க கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தின் மூலம் மாணவியர் சேர்க்கை 34% அதிகரித்துள்ளது. பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை வைத்தே அந்த சமூக முன்னேற்றத்தை அளவிட வேண்டும் என்ற அம்பேத்கரின் வாக்கிற்கு வலிவு சேர்க்கிறது இத்திட்டம்.
கற்றனைத் தூறும் அறிவு.
#DravidianModel #SocialJustice #EducationForAll #PuthumaiPennThittam