இந்த மாணவன் பொய் சொல்கிறான் என்றும், உதவித்தொகையை ஊதாரித்தனமாக செலவு செய்கிறான் என்றும், திமுக தூண்டுதலில் செயல்படுகிறான் என்றும் இன்னும் பலவுமாக விர்ச்சுவல் வெறிநாய்களை வைத்து என்னவெல்லாம் பரப்பினார்கள்? அத்தனை மன உளைச்சலுக்கு பிறகும் நன்றி சொல்லி செருப்பாலடித்துவிட்டான்
#WATCH | “மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, Cult Based ஆட்சி நடக்குது.. நான் சொல்றதுதான் சட்டம் என முதலமைச்சர் இருக்கிறார்..” -தேவசகாயம், IAS (ஓய்வு)
#SunNews | #Devasagayam | #Vijay
இந்தக் காணொளியில் செய்தியை பகிரக்கூடிய அந்த பெண்ணின் வயது 20 குள்ள தான் இருக்கும்
ஆனா அந்தப் பெண்ணினுடைய அரசியல் புரிதல் எவ்வளவு தெளிவாக உள்ளது
தமிழக வெற்றி கழகம் ஸ்டாலின் ஐயாவை தோற்கடிப்பதற்காக உருவாக்கப்படவில்லை
ஒட்டுமொத்த திராவிட இயக்கத்தின் தலைவர்களான தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய கட்டமைப்பை சிதைக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட கட்சி தான் தமிழக வெற்றி கழகம் அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எத்தனை சான்றுகளை அந்த பெண்மணி அடுக்குகிறார் என்பதை வீடியோவில் பாருங்கள்
பெரியாரைப் படிப்போம்; அவர் விதைத்த சிந்தனைகளை உலகெங்கும் விதைப்போம்; நாளைய உலகை பகுத்தறிவும் சமத்துவமும் நிறைந்த உலகாகப் படைப்போம்!
#SocialJusticeDay#PeriyarForever
ஊருக்கு போகும் கூட்டத்தில் நின்று TVK TVK எனக்கு கத்தி Trend பண்ணி ரீல் போடுவது..TVK -க்கு ஓட்டு போட்டுவிடுவார்கள் என்று தான் பஸ் விட மாட்டிக்கிறாங்க திமுக என்று வதந்தி பரப்புவது,
கரூரில் 41 கொலைகளை செய்தது திமுக. கூட்டத்தில் எல்லோரையும் கத்தியால் குத்தினார்கள் என்று வதந்தி பரப்புவது, மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே கழுத்தை நெரித்து கொன்றார்கள் என்று வதந்தி பரப்புவது,
கிழவியை விட்டு போஸ்டரின் மேல் செருப்பால் அடிக்க வைத்து அதை வீடியோ எடுத்து பரப்புவது,
சாமானியர் ரியாக்ஷன் அம்மாவின் ரியாக்ஷன் என்று ரீல் போடுவது..
மின்சாரம் கொடுக்க முடியாமல் திமுக தான் பியூஸ் புடுங்கிவிட்டது என்று வதந்தி பரப்புவது..
உங்கள் வதந்தி வரலாறு இவ்வளவு இருக்க... ஒரே ஒரு வீடியோவில் பெயர் சொல்லாமல் சொல்லியதற்காக அழுகுறானுங்க
Change your ways @actorvijay .... Remember that you're just an actor.
Remember that you're a CM. When you act like one then you will garner the respect of the rest.
Most importantly, humble yourself.
Thanks for your sacrifice and your gumption during MISA days @mkstalin , history will be kinder to you, Sir.
🫡🫡🫡
#TVKVijayFails
ஒரு நாள்.
16 மார்ச் 2015.
அந்த ஒரே ஒரு நாள்ல, சாண்டியாகோ மார்ட்டினோட மகள் டெய்ஸி, பத்து நிறுவனங்களுக்கு ஒரே சமயத்துல director ஆனாங்க.
அதே 16 மார்ச் 2015-ல, அவங்க கணவர் ஆதவ் அர்ஜுனா Martin Fabrics and Traders Private Limited ன்னு ஒரு நிறுவனத்துக்கு director ஆனார்.
அப்புறம் ஏழே நாள்ல.
23 மார்ச் 2015.
அந்தப் பத்து நிறுவனத்துலயும் இருந்து சாண்டியாகோ மார்ட்டின், லீமா ரோஸ் மார்ட்டின், ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் — மூணு பேரும் ஒரே நாள்ல ராஜினாமா பண்ணிட்டாங்க.
Martin Fabrics-ல இருந்தும் அதே மூணு பேரும் அதே நாள்ல வெளியேறினாங்க.
ரெண்டு தடவை படிங்க.
ஒரு நாள்ல பத்து கம்பெனி. ஏழு நாள் கழிச்சு பழைய உரிமையாளர்கள் வெளியேற்றம்.
இதுக்கு பேரு தொழில் முனைவு இல்ல. இதுக்கு பேரு கையளிப்பு.
இதெல்லாம் நான் சொல்றது இல்ல. MCA-ல, மத்திய அரசோட நிறுவனப் பதிவேட்டுல, DIN 02761738 மற்றும் DIN 01815478 கீழ இன்னிக்கும் இருக்கிற ஆவணம்.
இப்ப அதே ஆதவ் அர்ஜுனா தமிழ்நாட்டோட பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்.
இந்தத் த்ரெட்ல 12 post இருக்கு. ஒவ்வொண்ணுக்கும் ஆவணம் இருக்கு.
அவரோட வாழ்க்கை, ஆரம்பத்துல இருந்து.
If DMK’s IT Wing can’t counter these lies in their own language, time to outsource the entire communications arm to a media agency.
The lies around Parandur have spread like wildfire. People genuinely believe it was picked because DMK has owned land there for generations. Most don’t know how AAI works, no one knew the feasibility studies were even conducted in the state in collaboration with centre’s aviation arm, we’ve completely failed to get the facts out.
90% நிலம் பலமடங்கு அதிகமா காசு கொடுத்து செட்டில் பண்ணி எடுத்த பிறகு எப்படி திட்டத்த கை விட்டேன் பாத்தியா?
ஏன்னா என்கிட்ட இப்ப பவர் இருக்கு..இன்னும் என்ன வேணாலும் பண்ணுவேன்..ஒழுங்கா ஒரு கதை கேட்டு ஒரு நல்ல படம் நடிக்கவே தெரியாத எனக்கு ஓட்டுப்போட்டீங்கள்ல..
இந்தியாவோட ஒட்டுமொத்த வளர்ச்சிய விட தமிழ்நாடு வளர்ச்சி அதிகம்ன்னா காட்றீங்க..உங்கள ஒரு ஆட்டக்காரன வச்சு மொத்தமா முடிக்கிறோம்டா சினிமாவுக்கு செத்தவயங்களா.
You bootlicking retard, the student works in regenerative medicine, which needs heavy image analysis, data analysis, and GPU power, and a MacBook Pro is the best fucking option for that. Have you ever even stepped foot in a real college, you illiterate piece of shit?