அலைபேசி முழுவதும் தேடிப்பார்த்துவிட்டேன்..!!
அப்பாவும் நானும் சேர்ந்து இருப்பதை போல் ஒரு நிழற்படம் கூட இல்லை..!!
அப்போது தான் புரிந்தது.!!!
மனதிற்கு நெருக்கமானவர்கள் நிழற்படமாக இருப்பதில்லை நிழலாகவே இருக்கிறார்கள் என்று...!
-ஆதிலா
சந்தோசத்துலயே பெரிய சந்தோசம் மதவங்கள சந்தோசபடுத்தி பாக்கறதுதான்னு நான் சொல்றதுக்கு காரணம் கண்டிப்பா தலைவரோட தாக்கம் தான்.
இன்று தலைவர் பிறந்த நாள்.
நாம எல்லாரும் நம்மால முடிஞ்ச உதவிய அடுத்தவங்களுக்கு செய்யறதுதான் அடுத்தவங்கள சந்தோசபடுத்தறதுதான் இன்னைக்கு அவரை பெருமை படுத்தும்!