Attended the Padma Awards ceremony today. The ceremony was filled with pride, gratitude and inspiration as distinguished personalities from diverse fields were honoured for their exceptional contributions to society and our nation.
-Narendra Modi
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நிகழ்த்த வந்தோம் எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி - மகாகவி சுப்ரமணிய பாரதியின் மகத்தான கவிதை வரிகளை நிஜத்தில் நிகழ்த்திய முதல் பழங்குடி பெண் நீதிபதி ஶ்ரீபதி அவர்களை சார்பாக வாழ்த்துகிறோம்.
தமிழகத்தின் அவமானகரமான நிலை.
தமிழக ஆளுநர் மாளிகை @rajbhavan_tn முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.கருக்கா வினோத் என்ற ரவுடி அன்று பாஜக அலுவலகத்திலும் இன்று ஆளுநர் மாளிகையிலும் குண்டு வீசி உள்ளான்,கேட்டால் நீட் தேர்வு தேவையில்லை அதனால் வீசினேன் என்று கூறுவதை நம்புவதற்கு நாங்கள் தயாராக இல்லை. இவன் பின்னணியில் இருந்து யார் இவனை செயல்படுத்துகின்றனர் என்பதை தமிழக காவல்துறை கண்டுபிடித்து உடனடியாக கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
X தளத்தில் பதிவு போடுபவர்களையும், காரணம் இன்றி பொய்யான கைதுகளை மட்டுமே மேற்கொள்ளும் காவல்துறை இதில் துரிதமாக செயல்பட்டால் தமிழகம் மீண்டும் அமைதி பூங்காவாக இருக்கும். எந்த கொம்பனாலும் சட்ட ஒழுங்கை குறை கூற முடியாது என்று கூறிய பொம்மை முதலமைச்சர் திரு @mkstalin அவர்களே,இதுதான் உங்கள் சட்ட ஒழுங்கா? திராவிட ஆட்சி வந்த நாள் முதலே சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
@annamalai_k
In world coffee conference processing, value addition,supply chain etc explore new horizons for our Farming as well as business community.
[9/25, 11:56 AM] SANGAM AGRO: This is the first time the conference is hosted in India by the coffee board.
[9/25, 11:38 AM] SANGAM AGRO: Visit to the World Coffee Conference Today & updates of the event to will be available soon
[9/25, 11:52 AM] SANGAM AGRO: 🙏🙏💐💐Participating WCC as a business visiter cum technocrat can get exposure in the areas of cultivation practices
Agro pedia indica presents question-anser series on"START UP&EXPORT -IMPORT,you can Send all of your questions through email: [email protected],
Answers will publish from 13/08/2023, Sunday onwards (every Sunday)it will be also published through STARTUP BUSINESS NEWS
மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பொது,சிவில் சட்டத்தின் அவசியம் குறித்து எடுத்துரைத்தேன்.திருமதி.வானதி சீனிவாசன் MLA திமுகவின் அராஜகப்போக்கை எடுத்தரைத்தார்.மாவட்ட தலைவர் திரு.பாலாஜி தலைமையில் எழுச்சிமிக்க கூட்டத்தைக் கொண்டிருந்தது.