US is opposing FCRA billl
Opposition is opposing FCRA bill
Even Pakistan is also opposing FCRA bill.
It means,
GOI is doing absolutely right for the country
✌️🇮🇳⚔️
ஊழலுக்காக கைது என்றால் அது வேறு, ஆனால் திரிஷாவிற்காக கைது என்றால் மக்கள் மத்தியில் உதயநிதிக்கு அனுதாபம் தான் வரும். வழக்கு பதிவு செய்யலாம் அத்தோடு நிற்பது அரசுக்கு நல்லது.
அதிகார போதையில் விஜய் அரசு தவறான வழியில் செல்கிறது.
ஒரு விஷயம் தெளிவாக சொல்லப்படுகிறது “திரிஷா தான் அடுத்த தலைவி”..
My dear followers🙏
உங்களால ஓர் 5 நிமிஷம் ஒதுக்க முடிஞ்சா..
இந்த நாட்டுக்காக ஒரு 5 நிமிஷம் ஒதுக்க முடிஞ்சா
Tvk dmk admk wtl ன்னு எல்லா வேறுபாட்டை மறந்து ஒரு 5 நிமிஷம் ஒதுக்க முடிஞ்சா..
இந்த காணொளி யை பொறுமையா முழுசா பாருங்க..
Really Shocking 🙏🙄🙄🙄👇
Comment your views plz
TVK தற்குறிங்க பலமே இது தான்.. ஆதாரம் இல்லாத ஒரு விஷயத்தை பரப்பணும் மீடியா & Influencers அல்லக்கைகளை வச்சு. கொடுமை என்ன னா, இது நடந்துச்சுனு ஆதாரம் அவனுங்களும் குடுக்க முடியாது. இது நடக்கலனு ஆதாரம் நம்மளும் குடுக்க முடியாது. மக்களை ஈஸியா ஏமாத்தறானுங்க @Suriya_offl ஒரு வேளை அரசியலுக்கு வர நினச்சா, விஜய் பிராடு வழியை follow பண்ணா தான் ஜெயிக்க முடியும் 👍