*Casting call for upcoming short film.*
young male and female between *ages of 15-25* .
-Color and ethnicity doesn't matter
-Shud be comfortable in Tamil
- Location COIMBATORE
send your mugshot and your profile to [email protected][email protected]
Watsapp:9095014642.
புதியகல்வி கொள்கை பற்றி #சூர்யா அவர்களின் கருத்தை வரவேற்கிறேன்.
இன்றைய கல்விச்சூழலில் மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார்.
சிறுபான்மையினர்,பெண்கள் ,மாணவர்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்தும், பேசியும், செயல்பட்டு வரும் @Suriya_offl நாம் துணை நிற்போம்! #StandWithSuriya
கல்வி என்பது மக்களுக்கான மகத்தான சேவை. அதனை விற்பனைப்பண்டமாக மாற்றி, வணிகமாக்கிப் பொருளீட்ட எந்நாளும் அனுமதிக்கக் கூடாது என நாங்கள் பல்வேறு மேடைகளில் எப்பொழுதும் முன்வைத்துக் கொண்டிருக்கும் கருத்துகளையே தம்பி சூர்யா பிரதிபலித்திருக்கிறார்.
நம் குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் புதிய கல்விக்கொள்கை என்ன? நமக்கு தெரியுமா?
Are we aware of the new education policy?
https://t.co/YTcpPd7TZZ
Achievement of Yogi Aditayanath's BJP govt.
UP Board Results 2019
5.02 lakh failed in English
5.03 lakh failed in mathematics
AND
5.74 lakh students failed in Hindi
the mother tongue for majority of the students.
And Trust Guys BJP will improve education in other states!!
TN is not against Hindi, it is against forcing Hindi.
Knowing many languages is a strength. But that should be by choice and not by imposition.
And here is a deleted scene from #LKG 😉🙏 #HindiIsNotTheNationalLanguage