Venthan, Indiran , Devendran....
Kudumbar, Devendrar, Devendrakula Velalar..
We (Devendrakula Velalar ) are creator of the world. #BelongsToTamilianStock.
#குடும்பன் தேவேந்திர குல வேளாளர் வம்சம், வரலாற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும், மனிதா மண்ணும் பசியும் உயிரும் உள்ள வரை உழவன் வரலாறு வானுலகம் ��ானுடம் பேசிக்கொண்டே இருக்கும்👍🌾🦣❤️💚
ஆக
வெண்ணைய
எப்படி
வெண்ணனு
சொல்லுறமோ ,
அது போல
"குற்றபரம்பரை" யை
"குற்றபரம்பரை"னு
சொல்லுங்கடா
வெண்ணைகளா...??
இப்ப யாரைவது Tag பண்ணனுமே...??
இருக்கவே
இருக்கான்
��மக்குனே
வாய்த்த
அடிமை ,
Helloo Excuse Me ,
Mr. @MaravarMallar
ஏதாவது புரியுதா....????
😜😜
உலகிலேயே 40 வருஷம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரம்..!
அதிலும் கோவை சிறைதான், வஉசிக்குள் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது..!
அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்... ரொம்ப மோசமானவன். கொடூரக்காரன்..!
ஜெயிலுக்குள் கொண்டு செல்லும்போதே, கை, கால்களை கட்டி தெருவெல்லாம் இழுத்து சென்றுள்ளனர்..!
வஉசிக்கு சிறைக்குள் தனி ரூம். ஆனால் அதில் காற்று வசதி இல்லை. சுத்தமும் சுகாதாரமும் இல்லை. கால்களில் விலங்கு பூட்டப்பட்டுதான் வஉசியை அடைத்துவைத்தனர்..!
ஜெயிலுக்குள் சென்றதுமே தலையை மொட்டை அடித்திருக்கிறார்கள். ஒரே ஒரு டிரஸ் தந்திருக்கிறார்கள், அதுகூட சாக்குப் பையால் தைத்தது.
ஒருநாளைக்கு ஆயிரம் பேருக்கு சாப்பாடு போட்டவருக்கு, ஜெயிலில் கூழ் தந்தார்கள். அதுவும் புளித்து போயிருந்தது. சில சமயம் அந்த கூழில் புழுக்கள் மிதக்குமாம்..!
உடல்நிலை மோசமானதால், ஒருநாள் மட்டும் அரசி சோறு கேட்டாராம் வஉசி. அதற்காக 3 நாளைக்கு, அந்த கூழை கூட தராமல் பட்டினி போட்டுள்ளான் அந்த ஜெயிலர் மிஞ்ஜேல்.
சணல் கிழிக்கும் மிஷினை கையாலேயே சுற்ற வேண்டும். இதுதான் வஉசிக்கு தரப்பட்ட முதல் வேலை. அப்படி செய்ததால், வஉசியின் கைகளில் உள்ள தோல் கிழிந்து ரத்தம் கொட்டி உள்ளது. அதை பார்த்து ஒரு கைதி, மனசு கேட்காமல் ஓடிவந்து மிஷின் சு���்றுவதை தடுத்துள்ளார்.
ஆனால் அந்த கைதிய��� அடித்து நொறுக்கினான் மிஞ்ஜேல்... பிறகு, கையால் செய்யும் வேலைகளை தராமல், செக்கிழுக்கும் வேலையை தந்துள்ளனர். அதாவது மாட்டுக்கு பதில் வஉசியை பூட்டினர். அதுவும் உச்சிவெயிலில். இதில் மயங்கி கீழே விழுந்துவிட்டால், சவுக்காலேயே அடிப்பார்கள்..!
வஉசியின் மதிப்பு தெரிந்த கைதி ஒருவர், தன்னுடைய தலைக்கு மேல் 2 கைகளையும் கூப்பி "வணக்கம் ஐயா" என்றார். அவ்வளவுதான், ஜெயிலுக்குள் கலவரம் வெடித்து, ஒரு கைதி துப்பாக்கி சூட்டில் இறக்குமளவுக்கு பிரச்சனை செய்துவிட்டான் அந்த ஜெயிலர்.
வஉசி விடுதலை செய்யப்பட்டும் தன்னுடைய வக்கீல் பணியை தொடர முடியாத அளவுக்கு லைசென்ஸ் பிடுங்கிவிட்டனர். ஒரு அரிசி கடையில் வேலை பார்த்தார். நாள் முழுக்க வேலை பார்த்துவிட்டு, 4 ஆழாக்கு அரிசியோடு வீட்டுக்கு போவாராம். இந்த விஷயம் தெரிந்த அந்த மளிகைக் கடைக்கு சீல் வைத்து விட்டனர் பிரிட்டிஷ் அதிகாரிகள்..!
அரை வயிற்று கஞ்சிக்குகூட கஷ்டப்படும் நிலை வந்ததால்தான், தலையில் மண்ணெண்ணெய் சுமந்து ��ிற்றுள்ளார்...!
இதைவிட கொடுமை, தன்னுடைய வக்கீல் உரிமத்தை மீட்டெடுக்க கோர்ட்டில் வாதாடி உதவ வேண்டும் என்று வஉசி கேட்டதற்கு, மூத்த வக்கீலான மூதறிஞர் ராஜாஜி மறுத்துவிட்டாராம்.
சில சமயம் காந்தியை விட்டுத்தராமலும், சில சமயம் காந்தியின் கொள்கைகளை ஏற்க முடியாமலும் எதிர்த்துள்ளார் வஉசி..!
வஉசி குடும்பம் வறுமையில் உள்ளதை கேள்விப்பட்டு, தென் ஆப்பிரிக்காவில் உள்ள தமிழர்கள், 5000 ரூபாய் நிதி திரட்டி காந்தியிடம் தந்திருக்கிறார்கள். "எப்படியாவது வஉசியிடம் இந்த பணத்தை சேர்த்துவிடுங்கள்" என்றும் சொல்லி உள்ளனர். லெட்டர் மேல் லெட்டர் போட்டும் காந்திக்கு ஞாபகப்படுத்தி கொண்டே இருந்தனர்..!
ஆனால் அந்த பணத்தை காந்தி, வஉசிக்கு தரவே இல்லையாம். "காந்தி கணக்கு" என்று நாம் சொல்கிறோமே. அது இதுதான்! (திலகர், இந்த விஷயத்தில் தலையிட்டு பஞ்சாயத்து செய்து, அந்த பணத்தை வஉசிக்கு பெற்று தந்தது தனி கதை)
வஉசிக்கு இணையான ஒரு தியாகியோ, போர்க்குணமுள்ள ஒரு தலைவரோ இந்திய அரசியலிலேயே கிடையாது. ஆனாலும் சொந்த கட்சியில் உரிய மர���யாதையை, அவர் இறந்தும்கூட தராதது வருந்தத்தக்கது. சில வழக்குகளை எதிர் கொள்வதற்கும் கூட அவருக்கு காங்கிரஸ் உதவவில்லை என்பது கசப்பான உண்மை..!
உண்மையை சொல்வதானால், பிரிட்டிஷ் அரசின் ஒடுக்குமுறைக்கு ஆளாகி சீரழிந்ததைவிட, சொந்த கட்சியின் துரோகத்தால்தான் அதிகம் துவண்டுபோனார் வஉசி..!
பல்லாண்டு காலமாய் அடிமைப்படுத்தியிருந்த வெள்ளையர்களுக்கு எதிராகக் கப்பல் விட்ட பெருமை இந்தியாவிலேயே தமிழன் வஉசிக்குதான் உண்டு..!
இனியாவது "வஉசி கப்பல் ஓட்டினார், செக்கிழுத்தார்" என்பதை மட்டுமே சொல்லி சுருக்கிவிடாமல், அவருடைய சமூக நீதி கொள்கையை மக்களிடையே, இன்றைய இளைஞர்கள் அழுத்தமாக பரப்ப செய்ய வேண்டும்..!
தமிழர்களை மட்டுப்படுத்தவும், ஏளனப்படுத்தவும், யாருக்குமே தகுதி கிடையாது என்பதையும் செவிப்பறையில் ஓங்கி அறைந்து சொல்ல வேண்டும்..!
இந்திய சுதந்திரப் போராட்டத்தையும��, அதற்காக தன்னுடைய வாழ்க்கையையும் உயிரையும் தியாகம் செய்த தியாகிகளை நன்றியோடு நினைவு கொள்வோம்.
வ. உ. சி.அவர்கள் ��மக்காக பெற்று தந்த நாட்டின் சுதந்திர வரலாறு
நம் வருங்கால சந்ததிகளுக்கு தெரியப்படுத்தவும்
மிக்க நன்றி!!
@periya_sam31889 Dei you son of bitch, first read your fucking illegal affair history with British and come to suck me. I warned you to stop commenting my post. If you dare, ping me your address I will send the lawyer notice
🧐👇தனி சமஸ்தானமாக இருந்த #ஹைதராபாத்நிஜாம்
பாகிஸ்தானோடு சேருவோம் என அறிக்கைவிட்ட அடுத்தநாள்....!!
நிஜாம்படைகளை
அடித்து நொறுக்கிவிட்டு வெற்றிப் புன்னகையுடன் ஹைதராபாத்தில் போய் இறங்கிய இந்தியாவின் #இரும்புமனிதர்வல்லபாய்பட்டேல்.
அவர்களை
1/2
வணங்கி நிற்கும் நிஜாமின் தோரணையை பாருங்கள் 🎉
இதற்காகவே படேலுக்கு 600 அடி அல்ல ஆயிரம் அடியில் கூட சிலை வைக்கலாம்... Jaihind🇮🇳🫡
நன்றி:- Sengundhar Sena. 2/2
மோகன் லாஸரஸ் கதறல்: "கர்ட்டரே… சேசு மீட்பார் (Jesus Redeems) என்று சொல்லி உன்னை வைத்து வயிறு பிழைத்தேன்… ஆனால் இப்ப?? பாசிச மோதி ஜி அரசு என் என்.ஜி.ஓ வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறும் உரிமத்தை (FCRA) ரத்து செய்துள்ளது. இனி எவரிடமாவது போய் 'உன்னை சேசு மீட்பார்' என்று சொன்னால், 'முதலில் உன் FCRA லைசன்ஸைக் காப்பாற்றித் தரச் சொல்லுடா' என்பார்களே கர்ட்டரே… எம்மைக் கைவிட்டீரே…"
நன்றி: Legal Rights Protection Forum
Following our multiple complaints, the Ministry of Home Affairs has permanently cancelled the FCRA license of Jesus Redeems, led by the controversial anti-Hindu Pastor, Mr. Mohan C. Lazarus.
Note: Previously, the license had been suspended.
https://t.co/ySXtGmhvgO
Japan reached its peak technological prowess around 1990. "Japan as the number 1 economy, Japan overtaking the US" were all serious topics then.
What happened? Serious demographic decline.
Today, China is already the technology leader in many fields and is well on its way to technology leadership in many other fields.
China also faces a demographic bust at least as bad as Japan.
Chinese elite know about this, but demographics is a byproduct of so many choices made in the past, in an attempt at rapid catch up - massive urbanization, extreme lack of work life balance, long commutes, loss of traditional culture, loss of religious faith, rise of nuclear family - so demographic decline, once it sets in motion, is hard to reverse. I don't know any country that has reversed it.
This is another reason I prefer a rural life and I actively embrace our traditional culture. I want to pursue economic development that is pro-babies. In the long term, nothing else really matters!
#தேவேந்திரகுலவேளாளர்
உழவுக்குடியான நமது தேவேந்திர குல வேளாளர்களின் வாழ்வியல்
வரலாற்றை விவரிக்கும் வகையில் மத்திய அரசின் CBSC
8 ம் வகுப்பு பாட புத்தகத்தில்...
வெட்டுப்பட்டு செத்தவனுக்கு
144.??
அர்ப்ப அரசியலுக்காக
சர்ச்சையாக விட்ட அம்பு
இவர் ஓனர் வரலாற்றை
சிதரடித்து சந்தி சிரிக்கும் என்று
எதிர்பார்க்கவில்லை
எளியவனை வலியவன் அடித்தால்
வலியவனை வாசப்படி அடிக்கும்
��துதான் தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொள்வது
காலம் வலிமையானது
நன்றி சகோ