திமுகவின் ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட காவல்நிலையப் படுகொலையில் தொடர்புடையவர்களைக் காப்பாற்ற தவெக அரசு எதற்கு முயற்சிக்கிறது?
விஜய் செய்யும் பச்சை அயோக்கியத்தனம்!
அறப்போர் இயக்கம் இன்றைய தினம் மின்சாரம், ஊழல் தடுப்பு மற்றும் சட்ட அமைச்சர் திரு R . நிர்மல் குமார் அவர்களை சந்தித்து அறப்போர் இயக்கம் இதுவரை லஞ்ச ஒழிப்பு துறையில் கொடுத்துள்ள 40 புகார்களின் விவரங்களை அளித்துளோம். ஏற்கனவே இதை தபாலில் 11/06/2026 அன்று அமைச்சருக்கு அனுப்பி உள்ளோம். இன்று நேரில் சந்தித்து புகார்கள் குறித்து விவரித்தோம். இதில் கடந்த காலங்களில் 9 புகார்கள் மீது மட்டுமே FIR பதிவு செய்யப்பட்டு விசாரணை துவங்கி உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக திமுக ஆட்சிகளில் நடந்த நிலக்கரி மற்றும் தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கிய ஊழல், ரேஷன் ஊழல், கே பி பார்க் கட்டுமான ஊழல், பத்திரப்பதிவு துறை ஊழல்கள், அரசு நிலம் அபகரிப்பு ஊழல்கள், உயர்கல்வித்துறை ஊழல்கள், உள்ளாட்சி துறை ஊழல்கள், மாநில நெடுஞ்சாலை துறை ஊழல்கள் போன்ற 30 க்கும் மேற்பட்ட ஊழல்கள் மீது உடனடியாக FIR பதிவு செய்து துரிதமாக விசாரணை செய்ய கோரி உள்ளோம். ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவது முக்கியம். இதுவே பொறுப்புடைமையையும் மற்றவர்கள் ஊழல் செய்யாமல் தடுப்பதற்கும், ஊழலை ஒழிக்கவும் உதவும்.
அமைச்சர் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
#JUSTNOW | ஆகாஷின் பெற்றோர் கைது
சிவகங்கை: மானாமதுரையில் போலீஸ் கஸ்டடியில் ஆகாஷ் என்ற இளைஞர் மரணமடைந்த வழக்கு; ஆகாஷுக்கு போலீசாரே இறுதிச்சடங்கு செய்ய ஆயத்தமான நிலையில் பெற்றோர் எதிர்ப்பு
கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆகாஷின் பெற்றோர் மற்றும் உறவினர்களை கைது செய்த போலீசார்
Akash Parents Arrested | Justice For Akash | Police Custody Death
#NewsTamil24x7 | #JusticeForAkash | #PoliceCustodyDeath | #AkashParentsArrested
25 ஆண்டுகள் முன்பு நகைச்சுவைக்காக நடிகர் விவேக் செய்தது, இன்று நடந்தேறியிருக்கிறது! தமிழே சரியாக எழுதப்படிக்கத் தெரியாதத் தலைமுறை உருவாகி சில பத்தாண்டுகள் ஆகிவிட்டன என்பதற்கான சான்று!
"தமிழ் இனி மெல்ல அல்ல, வேகமாகச் சாகும்" 🤦🏾♂️
தவெகவிற்கு தாவ தயாராகி வருகிறது மதிமுக .
இன்னும் இரண்டு நாட்களுல் மதிமுகவின் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளது .
அமைச்சர் பதவி உறுதியானால் துரை.வைகோ இரண்டில் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் .
பதவி ஆசை யாரை விட்டது .
அதிகப்படியான மொபைல் யூசேஜால் ஏற்படும் விளைவுகள்.. ரீல்ஸ் பார்ப்பதால் பாதிப்புக்குள்ளாகும் ரியல் லைஃப்.. தினமும் 2 நிமிடம் ஒதுக்கினால் இதிலிருந்து விடுபட முடியுமாம்... முழு விவரம்..!
#Chennai | #MobileUsage | #Reels | #HealthIssue | #PolimerNews
#NewsUpdate | நீட் மறுதேர்வுக்காக டெலிகிராம் செயலிக்கு ஒன்றிய அரசு தற்காலிக தடை
இந்த தடையால் வினாத்தாள் லீக் இன்னொரு செயலிக்கு மாறியுள்ளதே தவிர, எதையும் தடுக்காது என டெலிகிராம் தளத்தின் நிறுவனர் கருத்து
#SunNews | #NeetReExam | #Telegram | #PavelDurov
கைது நடந்தும் மிரட்டல் நிற்கவில்லையா? எம்.எல்.ஏ. மீது புதிய குற்றச்சாட்டு!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பா*யல் வன்கொடுமை குறித்த புகார் தொடர்பாக பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண் தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும், பாதுகாப்பு தேவைப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது பொதுமக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகிறது. சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
#Newstamil24x7 #Thoothukudi #MLAArrest #TamilNaduPolitics #JusticeDemand #Police
இவர் விஜயபாஸ்கரா இல்லை ஊழல் பாஸ்கரா?
2018ம் வருடம் அறப்போர் வெளியிட்ட இந்த வீடியோவை பாருங்க. இந்த ஊழல்வாதியை அரவணைக்க போகும் கட்சி எது என்பதை பார்க்க மக்கள் காத்திருக்கிறார்கள்.
#Vijayabaskar#Gutka