#WATCH | "தமிழ்நாட்டில் மும்முனை போட்டி உருவாக்க SIR பயன்பட்டுள்ளது.. அதனால்தான் தேர்தலில் தவெக வெற்றி பெற்றுள்ளது"
ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி
#SunNews | #ElectionCommission | #SIR | #GyaneshKumar | #TVKVijay | #Thirumavalavan
#WATCH | "அந்த மாதிரி பேச்சுலாம் இல்ல.. அது சித்தரிக்கப்பட்டது.."
வைரலான வீடியோ குறித்த கேள்விக்கு சத்தியபாமா அளித்த பதில்
#SunNews | #Dharapuram | #Sathiyabama
பெரிய விசிலா வாங்கி வாயிலே வெச்சு ஊதிட்டு திரிடா எல்லாம் சரியாகிடும்
கதறு....கதறு....😀
அந்த மனுசனுக்கு துரோகம் செய்த ஒவ்வொருவருக்கும் காலம் வழங்கும் தண்டனை