The Chief of IIT couldn’t answer a simple question:
"What is a semiconductor?"
He went on at length—but gave no clear definition till the end.
Meanwhile, over 50 years ago, Kalaignar M.Karunanidhi , through the Tamil Nadu Textbook Corporation, had already published book explaining what is semiconductors.( குறை கடத்திகள்)
Enclosed in the video at the end!
#Semiconductor #Education #DMK #TamilNadu #DravidianModel #STEM #ScienceEducation #IndiaPolitics #SocialJustice
நாகை : தமிழக அரசின் வெற்றிப்பயணம் பேருந்து திட்டத்தால் குடும்பத்தை ஓட்ட முடியாமல் தவித்து வருவதாக தனியார் பேருந்து ஓட்டுநர் வீடியோ வெளியிட்டு வேதனை!
#Private | #Bus | #VetriPayanam | #TNGovt | #CMVijay
Why are teachers putting tilak on students in schools? Schools are for education, not religion. Religious practices can be done in gurukuls. Don’t mix religion with education and children’s future.
The Supreme Court has reportedly directed the Tamil Nadu government to identify land for Navodaya schools in every district within three months, in a case that has brought the state’s long-standing two-language policy and resistance to Hindi back into the spotlight.
I have always respected Tamilians.
They are the only people who had some balls to stand their ground and say, WE WANT ONLY TWO LANGUAGES.
They did not simply surrender to pressure.
And I will say this openly after 1936, we Odias became pussy.
From 1947 onwards, I can say this with 100% confidence, Odia survived in large part because Tamil Nadu and the Tamil people refused to simply accept Hindi hegemony.
The way Tamilians agitated.
The way they defended Tamil.
The way their governments stood their ground.
The way ordinary people responded.
That resistance gave other Indian languages breathing space.
That is why Tamilians have my highest order of respect.
Even today, look at the way Tamil Nadu protects its linguistic identity. Government and people often speak with a remarkably united voice on the language question.
Now look at us Odias.
Where is our unity?
We are scattered.
We fight among ourselves.
We claim our own dialects as separate identities and sometimes even treat them as separate languages instead of strengthening the larger Odia linguistic identity.
We don't have a unified voice.
Our governments become suckers to Modi and his politics, while many of our own people are themselves suckers to Hindi.
We respect Hindi more than Odia.
We happily switch to Hindi even when speaking Odia should be completely natural.
We Odias need to ask ourselves a very uncomfortable question
If Tamilians could protect Tamil for decades despite enormous political and cultural pressure, why the hell can't we protect Odia?
Tamilians protected Tamil.
Who will protect Odia?
அதிமுக வில் இருந்து த.வெ.க வில் ஐக்கியமாகிய எல்லோருக்கும் மாவட்ட பதவி வழங்கி இருக்கிறார்..
30 வருசமா போஸ்டர் ஓட்டின தேர்தல்ல ஓட்டு போட்ட ரசிகன் தான் பாவம்
த.வெ.க அதிமுகவின் மறுவாழ்வு மையமாக உருவாகி விட்டது
"The greatest musical combination that has ever happened in Tamil or South Indian film industry is Ilaiyaraaja and S.P.B." - S.P.B
"SPB-யை நீங்க எல்லா கணக்குலேயும் சேர்க்கலாம்…very special அவன்.." - Ilaiyaraaja ♥️🎶
#SPBLivesOn
மீண்டும் அருணை நியமிப்பதற்காகவே அந்த DVAC டைரக்டர் பதவி இன்னுமும் காலியாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. நிர்மல் குமார் இயல்பிலேயே சங்கி, கட்சிமாறினாலும் அவரின் சங்கி குணம் மாறாது. அவர் தான் அருணை DVAC பதவியில் அமர்த்த முதலமைச்சரை வற்புறுத்தி இருக்கலாம். இன்னமும் அதனை பதவியை காளையாக வைத்திருப்பதற்கு காரணமும் அருணை மீண்டும் நியமிக்க முயற்சி செய்வதால் தான்.
Unbelievable!
TN govt sponsored a study that endangered #POCSO survivors’ privacy
Children who’ve survived the unimaginable were let down by the very institutions supposed to guard them
No action against those responsible 😡
https://t.co/dlYB0nNAqh story by @NidharshanaR
This is a Mexican in USA, she is cleaning service provider... And she is talking about Indians in USA. This post blew up on SM.
And she is not wrong :(
NRIs really need to clean up their act.
The audacity of this account to ask WHY a child sex offender was finally brought to book after years of preying on children.
This freaking ecosystem doesnt care how many kids are raped as long as his bros are safe.
What a ring of pedophiles and their apologists.
The rage.
#மொத_ராத்திரி
Title பார்த்ததும் முழுக்க first night-ஐ வச்சு double meaning comedy பண்ணப் போறாங்களோன்னு நினைச்சேன். ஆனா படம் அதையும் தாண்டி காதல், கல்யாணம், குடும்பம், relationship-க்குள்ள இருக்குற understanding எல்லாத்தையும் comedy கலந்து பேசுது.
ரிஷிகாந்த் நடிச்ச மருதுவுக்கு ஏற்கனவே ஒரு காதல் தோல்வி இருக்கு. அதுக்குப் பிறகு Dubai போயிட்டு ஊருக்கு வர்றவன் குடும்பத்துக்காக கல்யாணத்துக்கு சம்மதிக்கிறான். அந்த past இருப்பதால முத்துசெல்வியோட நிலைமை தெரியும்போது அவன் அதை handle பண்ற விதமும் நல்லா connect ஆகுது.
முத்துசெல்வியாக அனிஷ்மா அனில்குமார். அவளுக்கு ஏற்கனவே ஒரு காதலன் இருக்கான். குடும்ப சூழ்நிலையால மருதுவை கல்யாணம் பண்ணிக்கிறவள், முதல் இரவிலேயே உண்மையை அவன்கிட்ட சொல்லிடுறா.
இதுக்குப் பிறகு வழக்கமான கோபம், சண்டைன்னு போகாம…
“உனக்கு அவன்தான் வேணும்னா அவன்கிட்ட கொண்டு போய் விடுறேன்”னு மருது கிளம்புற இடத்திலிருந்துதான் படமே வேற level chaos-க்குள்ள போகுது.
இதுல முத்துசெல்வியோட காதலன் ஒரு தனி comedy piece.
காதலியை கூட்டிட்டு போகணும்… ஆனா proper plan இல்லை. Bike start ஆகாது, puncture, கையில காசு இல்லைன்னு அவன் படுற பாடு இருக்கே… ஒரு கட்டத்துல நமக்கே,
“முத்துசெல்வி… நீ காதலிச்சது இவனைத்தானா?”
ன்னு கேட்கத் தோணும்.
அதே நேரம் காதல் மட்டும் இருந்தா போதாது, அந்த காதலுக்குப் பிறகான வாழ்க்கையை எதிர்கொள்ள maturity-யும் வேணும்னு அந்த character மூலமாவே சொல்லியிருக்காங்க.
அப்புறம் #சேத்தன் ❤️
பூசாரி character-ல அவரோட dialogue delivery, expressions, timing எல்லாமே செம. ஊரே தன்னை மதிக்கலையேன்னு அவர் கடுப்பாகுறதும், அந்த நேரத்துல கோவில் மணி அடிக்கிற recurring comedy-யும் நல்லா work ஆகுது. Comedy-யை force பண்ணாம character-க்குள்ள இருந்தே கொண்டு வர்றார்.
கல்யாண வீட்டு relatives, குடிச்சுட்டு நடக்குற அலப்பறை, ego, சின்ன விஷயத்துக்கெல்லாம் பெருசா சண்டைன்னு supporting characters சேர்ந்து அந்த ஒரே இரவை நல்ல chaos-ஆ மாற்றுறாங்க.
எல்லா comedy-யும் land ஆகல. சில family portions repetitive-ஆவும் கொஞ்சம் நீளமாவும் இருக்கு. இன்னும் trim பண்ணியிருந்தா screenplay crisp-ஆ இருந்திருக்கும்.
ஆனாலும் title பார்த்து வெறும் adult/double meaning comedy-ன்னு நினைச்சா படம் நல்ல surprise.
கல்யாணம் ஆனதால மட்டும் ஒருத்தர் நமக்குச் சொந்தமாகிட முடியாது… காதல் மட்டும் இருந்தா வாழ்க்கையை நடத்திடவும் முடியாது…
இந்த விஷயத்தை பெரிய lecture இல்லாம comedy-யோட சொல்லியிருக்காங்க.
மருது ஒருபக்கம்…
முத்துசெல்வி இன்னொரு பக்கம்…
காதலன் எங்கேயோ bike-ஐ தள்ளிக்கிட்டு…
நடுவுல பூசாரி சேத்தன் கடுப்பாகிக்கிட்டு…
இந்த நாலு பேரும் சேர்ந்த அந்த ஒரே இரவுதான் #மொத_ராத்திரி படத்தோட பெரிய strength. 😂❤️
நல்ல light-hearted watch!
#ModhaRathiri #TamilCinema #ThiruReview