தவெக அரசு அனுமதியை நீட்டிக்காமல் இருந்திருந்தால் திட்டம் முற்றிலும் ரத்தாகி இருக்கும். இந்த அனுமதியால், அடுத்த ஓராண்டிற்குள் சுற்றுச்சூழல் மற்றும் சிஆர்இசட் (CRZ) அனுமதிகளைப் பெற்று அணுக்கனிமச் சுரங்கம் அமைக்கும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.
– ‘பூவுலகின் நண்பர்கள்’
#tvkvijay #CRZ #mining #atomicminerals #thehardline @poovulagu
@thiruja2009 கீழடியை கிடைத்த அறிவியல் அடிப்படையிலான வரலாற்றை மாற்றும் நோக்கில் பாஜகவின் சங்கி கூட்டம் படுவேகமாக செயல்படுகிறது.கீழடியை பாதுகாப்பது அவசியம்
கீழடி ஆய்வறிக்கையை வெளியிட மறுக்கிறது பாஜக. மாற்றாக, தானே ஒரு சங்கிக்குழுவை அனுப்பி பாஜகவிற்கு சாதகமான அறிக்கையை தயார் செய்ய முனைகிறார்கள். இதற்கான ஆய்வுக்குழுவை டில்லியில் இருந்து அனுப்ப இருக்கிறார்கள்.
தமிழர்கள் விழிப்போடு இருந்து இந்த சதிகளை முறியடிக்க வேண்டிய காலமிது. கீழடிக்கு நடக்கும் அநீதி குறித்தும், கீழடியின் சிறப்பம்சங்கள், நமது கடமைகள் ஆகியன குறித்து நம்மிடையே ஆய்வறிஞர்கள், அரசியல் ஆளுமைகள் பேச இருக்கிறார்கள். இந்நிகழ்வில் பங்கெடுத்து 'கீழடி' பெருமையை காக்க முன்வாருங்கள்.
கருத்தரங்கில் பங்கெடுப்பதன் மூலமாக உங்களின் ஆதரவை வெளிப்படுத்துங்கள். அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
மலைப்பகுதி விவசாயிகளின் ஒருவரைக் கூட இங்கிருந்து வெளியேற்ற முடியாது!
மேகமலைப் பகுதியில் உள்ள 98 கிராமங்களில் மூன்று தலைமுறைகளாக வாழும் வன விவசாயிகளின் நிலங்களைப் பறிக்க வனத்துறை தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.
அண்மையில் கூட சில தோட்டங்களுக்குள் புகுந்து மரங்களை வனத்துறை வெட்டியுள்ளது. வனத்துறைக்கு விவசாயிகளின் ஒரு இலையைக் கூடப் பறிக்க உரிமை இல்லை. அவர்கள் மரங்களை வெட்ட முற்பட்டாலோ அல்லது பயிர்களைச் சேதப்படுத்தினாலோ விவசாயிகள் அனைவரும் ஒன்றுதிரண்டு அதனைத் தடுத்து நிறுத்துவார்கள். எத்தனை பெரிய ராணுவமோ, ஒடுக்குமுறை அரசாங்கமோ வந்தாலும் இந்த மலைப்பகுதி விவசாயிகளின் ஒருவரைக் கூட இங்கிருந்து வெளியேற்ற முடியாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தில்லியில் விவசாயிகள் ஓராண்டு காலம் எல்லையில் தங்கித் தொடர் போராட்டம் நடத்தி எப்படி மக்கள் விரோத வேளாண் சட்டங்களை முடக்கினார்களோ, அதேபோல் ஆரவல்லி மலையைப் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்க முயன்றபோது அங்கிருந்த விவசாயிகள் மரங்களைக் கட்டித்தழுவிப் போராடி வென்றனர். இங்கும் விவசாயிகளின் ஒற்றுமை மட்டுமே நிரந்தரத் தீர்வைத் தரும். இது தொடர்பாக இந்த வாரத்திலேயே தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து முறையிடத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்கும்.
தோழர் கே.பாலபாரதி, மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #ForestRightsAct #SaveTribalLand #StopEviction #TamilNaduPolitics
NCPI கட்சி தாவிய 20 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்களும் பெரும்பாலாலும் இஸ்லாமியர்கள் பகுதிகளில்தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். பாஜகவினால் நேரடியாக இஸ்லாமியர் மற்றும் தலித்களின் வாக்குகளைப் பெற முடியாது. அதனால் NCPI போன்றமுகமூடி கட்சிகள் தேவைப்படுகின்றன.
https://t.co/Ph2P1Ww7GI
Modi govt isn't capable of running even an Exam, how can they run state & national elections.
These modi govt need to be kicked out for ruining students life.
@thiruja2009 கோவிலுக்கு மக்கள் அளிக்கும் பணம் மூலம் கல்விக்கூடங்கள் மருத்துவமனைகள் உருவாகுவது அதே மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். இதை தடுப்பது அயோக்கியத்தனம்
மக்கள் தொண்டே
மகேசன் தொண்டு.
மக்கள் தொண்டு செய்ய கல்வி நிலையங்கள், மருத்துவமனைகளை அமையுங்கள். அது மக்களுக்கு சேவை செய்பவை. அதற்கான கோவில் பணம் அதே மக்களிடமிருந்து வந்தவை.
பூசை, புணஸ்காரம், குடமுழுக்கு என செய்யும் செலவினங்கள் அனைத்து சாதி அர்ச்சகருக்கும் போகுமென்றால் யார் வேண்டாமென சொல்வார்கள். ஒரு சாதிதான் அர்ச்சகர் ஆகவேண்டுமென்பது விதியென்றால், அந்த சாதி மட்டும் கோவிலுக்கு கொடை கொடுக்கலாம் என்பீர்களா?
இறைப்பணி என்பது அனைத்து இந்துக்களுக்கும் பணி செய்வது மட்டுமல்ல, மானுடத்திற்கு பணி செய்வது.
ஒருவன் வயிறு வளர்க்க,
யாகம் வளர்க்கச் சொல்வான். யாகம் வளர்ப்பதுதான் இறைப்பணி என்பான் அவன். அந்த யாகத்திற்கு பக்தனிடம் யாசகம் பெற்றுச் செய்வேன் என்பான். ஆனால் அவன் மட்டுமே யாகம் வளர்க்க அருகதை உடையவன் என்பான்.
அங்கேதோன்றுகிறதது ஊழல். அதுதான் ஆகப்பெரும் ஊழல். அதை முடிக்காத எதுவும் ஊழல் ஒழிப்பாகாது.
20,000 புத்தகத்தை படித்துள்ளேன்.
2,00,000 வழக்குகளை பதிந்துள்ளேன்.
10,00,000 பேர் கட்சியில் சேர்ந்துள்ளனர்.
நம்புவதற்கு ஒரு கூட்டம் இருக்குமெனில் சொல்வதற்கு ஒரு நூறு கதைகள் அண்ணாமலையிடம் உண்டு.