திராவிட மாடல் அரசின் நாயகர்,கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு. @mkstalin அவர்களின் தலைமையேற்று இன்று கடலூர் மாவட்டம், புவனகிரி சட்டமன்ற தொகுதி, கீரப்பாளையம் மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட வடப்பாக்கம், ஒடக்கநல்லூர் மற்றும் தரசூர் ஆகிய ஊராட்சிகளில் இருந்து பாமக, அதிமுக ,அமமுக,தவெக ,பாஜக ,உள்ளிட்ட கட்சியில் இருந்து சுமார் 500 மேற்பட்டோர் திரு.சரவணன் மற்றும் திரு. வரதன் ஆகியோர் தலைமையில் எனது முன்னிலையில் நமது திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்து கொண்டனர். இவ்நிகழ்வில் கீரப்பாளையம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.T.R.T.திருமூர்த்தி, அவர்கள்,அவைத்தலைவர் திரு.பரதூர்.பாலு பொருளாளர் திரு.சுரேஷ், கழக மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருமதி.மனோரஞ்சிதம் அவர்கள், காட்டுமன்னார்கோவில் ஒன்றிய செயலாளர் திரு.த.ஜெயப்பாண்டியன் ,திரு.R.மனோகர் ஒன்றிய இளைஞர் அணி நிர்வாகிகள் திரு.ஜெயக்குமார், திரு.கே.தமிழ்ச்செல்வன் மற்றும் ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
@mkstalin@MRKPanneer@arivalayam@dmk_youthwing@DMKITwing@DMKCuddalore
#CuddaloreEastDMK
உடனடியாக நிறைவேற்ற வேண்டிய 3 தேவைகளை தேர்வு செய்து கிராம சபை தீர்மானம் பெற்று, ”நம்ம ஊரு நம்ம அரசு” திட்டத்தின் கீழ் தீர்வு காணப்படும்
#நம்மஊர்_நம்மஅரசு
உடனடியாக நிறைவேற்ற வேண்டிய 3 தேவைகளை தேர்வு செய்து கிராம சபை தீர்மானம் பெற்று, ”நம்ம ஊரு நம்ம அரசு” திட்டத்தின் கீழ் தீர்வு காணப்படும்
#நம்மஊர்_நம்மஅரசு