அமைச்சர் ராஜ்மோகன் கண்ணில் படும் வரை இந்த வீடியோவை அதிக அளவில் ஷேர் செய்து கொண்டே இருப்போம்
மிதக்கும் சென்னை அமைச்சர் ராஜ்மோகன் ஆவேசம் 🤣
#tamilnadu#vijay#tvk#vadachennai#chennairains
விஜயின் Inferiority Complex 20 sec வீடியோவில் போட்டு காட்டி Expose செய்த தோழர் யாசிருக்கு நன்றி🙏💥💥
5 மாதங்கள் உங்களுக்கும் அதே பணமும், பதவியும், அதிகாரமும், வாய்ப்பும் அளித்திருக்கிறார்கள் தமிழ்நாடு மக்கள். நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் தெரியுமா?
இது சாம்பிள்தான்..
பரந்தூர் விமான நிலையம் மற்றும் ஏரோசிட்டி (Aerocity) - ரத்து.
பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் நீட்டிப்புத் திட்டம் - ரத்து.
விளையாட்டு நகரம் (Sports City) - ரத்து.
ஈசிஆர் (ECR) மேம்பாலம் - ரத்து.
கிண்டி - வேளச்சேரி மேம்பாலம் - ரத்து.
கடலூர் சிப்காட் (SIPCOT) விரிவாக்கம் - ரத்து.
ஓசூர் டைடல் பார்க் (Tidal Park) - வடிவமைப்பு தயார், சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டுள்ளது; ஆனால் டெண்டர் நிலையில் தேக்கமடைந்துள்ளது.
ஓசூர் அறிவுசார் தாழ்வாரத் திட்டம் (Knowledge Corridor) - பணிகள் தொடங்கப்படவில்லை.
கோயம்புத்தூர் கிரிக்கெட் மைதானம் - ஏலதாரர்கள் யாரும் முன்வரவில்லை.
சென்னை புறநகர் வட்டச் சாலையின் (Peripheral Ring Road) இறுதிப் பகுதி - ரத்து.
1,000 ஏசி மின்சாரப் பேருந்துகள் - டெண்டர் ரத்து (தற்போதைய நிலை குழப்பம்).
சிஎம்ஆர்எல் (CMRL) மினி பேருந்துகள் - நிலை என்ன? (கேள்விக்குறி).
செய்யாறு சிப்காட் (SIPCOT) மூன்றாம் கட்டம் - ரத்து.
அண்ணா சாலையில் ஈரடுக்கு சாலை ஒப்பந்தம் ரத்து - புதிய ஒப்பந்தம் என்னவானது?
அப்பாவ காணோம்னு கேட்டீங்களே CM அங்கிள்
இவர் தான் அப்பானு காமிச்சுட்டு போயிட்டாரு அந்த மாணவன். ❤️
ஆள் பலம், அதிகார பலம், ஏன் ஆட்சியே உன் கையில் இருந்தாலும்.
அவர் கிட்ட இருக்குற '#ராஜா'ங்கிற பட்டத்த மட்டும் உன்னால வாங்க முடியாது!" - 🔥🔥
#கல்வி_என்னும்_ஆயுதம்
#ஸ்டாலின்_அப்பா♥️♥️
டம்மி விஜய் அவர்களே, நீங்க படிக்கிற பாரம்பரியமான தந்தி பேப்பர் உங்களைக் கழுவி ஊத்திருக்கு, விலைவாசி உயர்வுல உங்க ஆட்சிதான் நம்பர் ஒண்ணு.
ஆட்சி நிர்வாகம் செய்யத்தெரியாமல் விலைவாசி உயர்வு, மின் கொள்ளை என்று சீர்கேடு தொடர்ந்து கொண்டிருக்கிறது. மக்களை பற்றி துளியும் கவலை இல்லாமல் அரசு பணத்தில் சொகுசாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள். விலைவாசியை கட்டுப்படுத்துங்கள் இல்லையேல் ஓடிவிடுங்கள்.
#TVKFailsTN
கடைசி வரை பாக்காதீங்க Please .,😳😳😳
உண்மை தெரிஞ்சுடும் ,🫵
அப்புறம் கஷ்டப்பட்ட கம்பெனி பொறுப்பு இல்ல .,🙄🤧
இப்பவே தெளிவா Disclaimer சொல்லிட்டேன் .,
அப்புறம் உங்க இஷ்டம் 🙄
பல லட்சம் ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய ஆட்டோ பெர்மிட்டை, பட்டியலின மக்களுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு வெறும் ₹300-க்கும் கிடைக்கச் செய்தவர் கலைஞர்! 🔥
வெறும் சலுகை அல்ல இது; ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய சமூகநீதி புரட்சி! 🖤❤️
#Kalaignar#DMK4TN