@svembu Imagine a CEO of corporate campany worth 1 lac crore is facing this means think about layman situation,CM is really a brave heart to face the battle with devils
If even a giant tech CEO faces this kind of pressure for speaking about corruption, imagine what ordinary citizens face.
I started @makkal_saatchi to expose bribe patterns anonymously. One person says “shut the portal,” another asks “did you verify?” even after clearly saying it is an anonymous citizen reporting platform.
And honestly, I can’t even imagine what @TVKVijayHQ must have gone through before becoming Chief Minister, standing against this entire ecosystem.
Only the corrupt fear citizens speaking.
செந்தில் பாலாஜிலாம் திரிஷ்யம் மோகன்லாலயே தூக்கி சாபுட்றுவான்,கரூர் விஷயத்துல 7:16க்கு ஒரு செருப்பு வீசப்பட்டது,7:58க்கு ஒரு செருப்பு வீசப்பட்டது,8:17க்கு ஒரு தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதுனு பேசுனது,முன்னாடியே மருத்துவமனைல இருந்து live போட்டது,ஆம்புலன்ஸ்ல பேனர் அடிச்சு ஓட்டி அத கேமராவுல பதியுற மாதிரி வீடியோ வெளியிட்டதுனு அவ்ளோ தொழில் சுத்தம்,இந்த திறைமை இரு்க்குறதால தான் ஊழவாதினு சொன்ன முக ஸ்டாலினே இவரிடம் மயங்கி கட்சி சேத்து பெரும் வருமானம் வரும் துறைக்கு அமைச்சர் ஆக்குனாரு,திமுக தோற்றத்துல 25% பங்கு இவனுக்கும் இருக்கு,அரசியல்ல இருந்தே அப்புறப்படுத்தப்பட வேண்டிய நபர் ,இந்த திருட்டுத்தனத்துக்குலாம் fire விடக்கூடாது..
You voted for how he administer the state and how he increases our quality of life and infrastructure of this state,where is going after office hours or who he is meeting in his leisure time doesn’t matter to us bro until unless it stops the growth of this state ,everyone should respect others privacy.
ஆணவத்தின் உச்சத்தில் விஜய் ரசிகர்கள்
நீங்க election க்கு முன்னாடி அவர தற்குறி, கொலைகாரன்னு அவரு personal divorce விஷயம் வர வாய் 🌸ண்ட பேசுனதுக்கு அப்படி தான் ஆடுவோம்
இதே Election ல விஜய் தோத்திருந்தா நீங்க பொத்திட்டா இருந்திருப்பீங்க
ஆணவத்துல ஆடுனவனுக்கு ஒரு நான் சறுக்கல் வரும் தான் அன்னைக்கு அடங்கிகிடுறோம் அது வர ஆடுவோம் 😎
@_kabilans@TVK_Vaathi_Cbe2 எல்லாருக்கும் தேர்தல்னா வெற்றி தோல்விய பத்தி தான்
ஆனா அண்ணணுக்கு தேர்தல் வந்தா ஊர் திருவிழாக்கு கூழ் ஊத்த வீடு வீடா காசு வசூல் பண்ற மாதிரி
@Vanitha06119914@sunnewstamil எங்களுக்கு அதிமுக தான் போட்டி!
தவெக லாம் ஒரு சீட் கூட வெற்றி பெறாது!
தவெக க்கும் நாம் தமிழருக்கும் தான் போட்டி!
தவெக தலைவர் ரெண்டு தொகுதிலயும் தோற்ப்பார்!
Now
தவெக அரசின் அதிகாரத்தின் உச்சம்🔥🔥🔥
Watta elevation by 75 years old party
@Theeban_07@Pranesh_Balaaji Out of that many MLAs wants him to lose again so that party upper management will go out of karunanidhi family to other,the volcano is about to explode 🖤❤️
@News18TamilNadu கடைசி வர எவனாச்சு அவர் ஊழல் பன்னல ஏக்கர் ஏக்கரா இருக்குற சொத்து எல்லாம் உழைச்சு சம்பாரிச்சதுனு் ஒரு உபி யாச்சு சொல்றானா பாருங்க மக்களே😂😂எப்ப பாத்தாலும் எங்கள சீண்டி பாக்க வேணாம் நோண்டி பாக்க வேணாம்னு உருட்டினு இருக்காங்க
@VinojBJP@SneRaghu@rajinikanth And also living with uttermost jealousy on a person who is 20 years younger defeated him in cinema and also achieved in politics what he dreamed of,strong sources confirms abt acting as a mediator between uniting admk and dmk
#JustNow || திமுக ஆட்சியில் அரசு போக்குவரத்து கழகத்தின் பெயரில் தமிழ்நாடு நீக்கம், மீண்டும் அரசு போக்குவரத்து கழக பெயரில் தமிழ்நாடு பெயர் சேர்ப்பு
#GovtBus | #NameIssue | #PolimerNews