Madam where is your terrible tweet ?
Are you in quarterly leave madam ??
@Akshita_N
Very proud of you madam
In the world you are the best journalist madam ❤
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சகோதரி கார்த்திகாவை இந்த Circus அரசாங்கம் கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தேர்தல் நேரத்தில் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில், அரசியல் பழிவாங்கலோ��ும் - த.வெ.க.வினரின் போதைப்பொருள் கடத்தல் செய்திகளை திசைத்திருப்பவும் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசியலில் விமர்சனங்களும் - ஜனநாயக ரீதியான போராட்டங்களும் தவிர்க்க முடியாதவை. அதற்காக எதிர் வரிசையில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை கைது செய்வது என்பது கடைந்தெடுத்த பாசிசம்.
இந்த ரீல்ஸ் முதலமைச்சர், பா.ஜ.க-வின் Carbon Copy-ஆக செயல்படாமல், சகோதரி கார்த்திகாவை விடுவிக்கத் தேவையான நடவடிக்கையை செய்ய வேண்டும்.
Route mafia வின் வாடகை வாய்கள்
Same car...Same script. திமுக மீது அவதூறு பரப்புவதற்கு ரூட் மாபியா முட்டி மோதி வேலை செய்து கொண்டிருக்கிறது. ஒருவிதத்தில் முதலமைச்சர் விஜயை விடவும் சுறுசுறுப்பாக இருக்கும் ஜெகதீஷை முதலமைச்சராக்கினால் இந்த ��ட்சி இன்னும் கொஞ்ச நாளைக்கு தப்பி பிழைக்கும். Route mafia வின் வாடகை வாய்கள்!
- திமுக மகளிர் அணி விமர்சனம்.
#DMK #DMKWomensWing #RouteMafia #TVKFails #CMVijayFails #Tamilnadu #KalaignarSeithigal
Dear Akshita @Akshita_N ,
This is a gentle reminder !!
135 Methamphetamine siezed in Tamilnadu & TVK District Level cadre got arrested last week
"Terrible Terrible" post missing
Regards
Leodas Chithappa HAROLD Das
தமிழ்நாட்டின் தற்குறி சி.எம் சார் அவர்களே
40 வது நாள் உங்கள் ஆட்சியில் பதிவு செய்தது......
இப்போது நான்கு மாதம் எவ்வாறு மாறி இருக்கிறது என்பதை மக்களிடம் கூற ம���டியுமா......
அனைத்து திட்டங்களும் எங்களின் கழகத் தலைவர் திராவிட பேரரசர் திராவிட மாடல் ஆட்சியில்.......
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி நடைமுறைப்படுத்துகிறீர்கள்.......
மற்றும் சட்டம் ஒழுங்கு பாலியல் துன்��ுறுத்தல் ஆணவ படுகொலை போதைப்பொருள் கலாச்சாரம் முற்றிலும் உங்களின் வெற்றி திட்டத்தின் அடங்கும் என்பதை நினைவுபடுத்துகிறோம்.....
இது குறித்து முழுமையான விளக்கத்தை பத்திரிகையாளர் மூலமாக மக்களிடம் நீங்கள் விளக்கம் தர வலியுறுத்துகிறோம்.....
@VijayRaghavavan
@Shausername
@Bathridevanath @Divi_Sudari @majja_ni_life_1 @j_sandhiya @poornimachandr3 @naveen_0426 @MuKa1970 @knight4dmk @me_lilipoo
ஜூன் - திமுக தான் காரணம்
ஜீலை - திமுக தான் காரணம்
ஆகஸ்ட் - திமுக தான் காரணம்
செப்டம்பர் - திமுக தான் காரணம்
அக்டோபர் - திமுக தான் காரணம்
Up to 2031 - ஒரே OLA திமுக தான் காரணம்னு ஓட்ட போறானுங்க
Enjoy மக்களே