What a great warrior for India’s Independence. He suffered a false murder charge on the insistence of Nehru because Thevar had backed Netaji Bose. While being kept in Jail without bail his health suffered. None of the Tamil MPs had dared to put his statue in Parliament. I did.
தமிழர் மரபு,தொண்மை,பண்பாடு, பெருமை,மொழியின் ஆளுமையை ஒருங்கே எடுத்துச் சொல்லும் கீழடி அகழாய்வின் வைப்பகம் இன்று அடிக்கல் நாட்டி "தேமதுரத் தமிழோசை" உலகமெல்லாம் கேட்கும் வண்ணம் பெருமையடைய செய்துள்ள மாண்புமிகு @CMOTamilnadu அவர்களுக்கு நன்றி...
கரூர் ரோட்டரி சங்கம் மற்றும் திருச்சி மெட்ரோ ரோ��்டரி சங்கம் ஆகியோர் இணைந்து உருவாக்கியிருக்கும் நடமாடும் புற்றுநோய் கண்டறியும் மையத்தினை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கி தொடங்கி வைத்தேன்.
#MRV
அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தில், சில நாசகார சக்திகள் நாத்திகத்தின் பெயரால் குழப்பத்தை விளைவிக்க முயற்சிக்கின்றனர், #அம்மாவின்_அரசு அவர்கள் மீதான சட்டநடவடிக்கை மூலம் தமிழகத்தின் அமைதியை உறுதிபடுத்தும்.
நாளொரு அறிக்கை விடும் @mkstalin , ஒரு பெண்ணை தவறாக ���ீடியோ எடுத்து மிரட்டி உயரைப் பறித்த திமுக நிர்வாகியையோ, திருப்போரூரில் துப்பாக்கியால் சுட்ட MLAவையோ, கொலை செய்த திமுக இளைஞர் அணி நிர்வாகியையோ கண்டிக்காமல் சட்டம் ஒழுங்கைப் பற்றி பாடம்எடுப்பது நகைப்புக்குரியது #கொலைகுற்றவாளிதிமுக
Let’s See,
2019 GIM-304 MOU’s-89% conversion-INR 3004 billion Investment -1 million Jobs,
+ 17 MoU’s -15128+5000crores-key investors & skill conclave,
4 times less business facilitation timeline,
All amongst #covid
Few achievements of @CMOTamilNadu past year
#TNGovt#Growth
உலகப் பொதுமறையாம் திருக்���ுறள் ஒரு நீதி நூல் மட்டுமின்றி, வாழ்வியல் நூலாகவும் திகழ்கின்றது. இனம், மொழி, நாடு போன்ற எல்லைகளைக் கடந்து அனைத்து தரப்பு மக்களின் வாழ்வினை நெறிப்படுத்தும் உயரிய நூலாகும். உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில், (1/2)
திராவிட முன்னேற்ற கழகமா?,
இல்லை தீவிரவாத முன்னேற்ற கழகமா ? அள்ள்அள்ள குறையாத ஆயுத கிடங்கு போல் வந்து கொண்டே இருக்கிறது,
#திமுக்கேடுதரும் என்பதை தொடர்ந்து நிருப்பித்திருக்கிறது #கொலைக்குற்றவாளிதிமுக
Every challenge comes with an opportunity. Our government takes challenges head on so that we do not miss any opportunity to expand the frontiers of good governance and development.
தகவல் தொ.நு.பிரிவு @ADMK_Ramnad ஆலோசனை கூட்டத்தில்,பெரும் இளைஞர் படையை ஒருங்கிணைத்து,
சமூக இடைவெளியோடு பிரம்மாண்டமான கூட்டத்தை ஏற்பாடு செய்த மாவட்ட கழக செயலாளர் அண்ணன் MA.முனியசாமி (ம) த.தொ.நு.பிரிவு செயலாளர் என் பாசமிகு தம்பி @saraditoo7 க்கும்,
மதுரை மண்ட��ம் சார்பாக நன்றிகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியிலிருந்து, 1977 மற்றும் 1980 ஆகிய ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு திறம்பட பணியாற்றிய திரு. மண்ணை மு அம்பிகாபதி அவர்கள் நேற்று மாலை (14-7-2020) மறைவுற்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன்.
இந்தியாவிலேயே முதன்முதலாக இலவச மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி, வாழ்வின் இன்றியமையாத தேவையான கல்வியை அனைவருக்கும் இலவசமாக கிடைக்கச் செய்த பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களது 117வது பிறந்தநாளான இன்று அவரை போற்றி வணங்குகின்றேன்.
ஈவிரக்கமற்ற திருநின்றவூர் ஊராட்சி தலைவர் படுகொலையில் கொலையாளியும் திமுகஇளைஞரணி உறுப்பினர் தான்.சமீபகாலமாக @arivalayam இளைஞரணியில்சேர குற்றம் செய்வதையே தகுதியாக வைத்துள்ள @mkstalin,எந்த பொய்யையும் நயமாகசொல்லி மக்களை நம்பவைக்கும் #நாடகஅரசியல் ���ிலும் தோல்வியுற்றார் #விஷயமறியா_வாரிசு
கரூர் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கு வரும் 2021 தேர்தல் பிரச்சாரத்திற்கு அத்துறையின் முக்கியத்துவத்தை உணர்த்தி ஊக்கப்படுத்தி கலந்துர���யாடினேன்.
#MRV