பள்ளிகளில் வழங்கப்பட்ட மடிக்கணினிகள் புத்தகப் பைகள் போன்றவற்றில் முன்னாள் முதல்வர்கள் புகைப்படம் இடம்பெற்று இருந்தால் ஊரான் வீட்டு நெய்யில் பொங்க��் செய்ய பார்க்காதீர்கள் என கட்சித் தலைவராக இருந்த போது விஜய் விமர்சனம் செய்திருந்தார்
இன்று குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கும் கேக் மற்றும் வாழ்த்து அட்டையில் ஒவ்வொன்றிலும் முதல்வர் விஜயின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது
அப்படி என்றால் இதற்குப் பெயர் என்ன?
@ErimalaiRaj கலாநிதி மாறன் தன் சொந்த பணத்தில் தன் மகளின் திருமணத்தை நடத்தினார் . பணக்காரர்களை மிரட்டி நகை பணம் பெற்று ஊழல் செய்து ஜெயலலிதா வளர்ப்பு மகனுக்கு திருமணம் நடத்தினார்
தமிழக அரசின் 22 கோடி ரூபாய் பணத��தை நைஜீரியாவில் இருக்கவன் கொள்ளையடிச்சிட்டு போறான்.. ரவுடிகள் காவல்துறையினரையே தாக்குகிறார்கள்.. ஒரு மாவட்ட ஆட்சி தலைவருக்கே பாதுகாப்பில்லை.. அதற்கு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் ஆதாரம் கேட்கிறார்..? அரசியல் செய்வதற்கே அசிங்கமாக இருக்கிறது.. தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கடும் விமர்சனம்..
#Tuticorin | #Markandayan | #DMK | #TNGovt | #TVK | #PolimerNews
50 வருஷம் திராவிட கட்சிகள் என்ன பண்ணுச்சுனு கேக்கற தற்குறிகளை செருப்பால அடிச்சிருக்கு சின்ன பொண்ணு .. இன்னைக்கு விளம்பர ப்ரியர் முதல்வருக்கு அழகா ஆங்கிலத்து�� நன்றி சொல்லுதுல அது தான் வளர்ச்சி.. ஆனா இது அடுத்த அஞ்சு வருஷம் என்னாகும்னு சொல்ல முடியாது
"உதயநிதி கூடத்தான் பால்டாயில் குடித்ததாகச் சமூக ஊடகங்களில் இருக்கிறது. இவற்றையெல்லாம் எடுத்து நாங்கள் கேட்க முடியுமா?" - அமைச்சர் நிர்மல்குமார்
#NirmalKumar | #TVK | #DMK
முழுமையாக வாசிக்கவும் முடிவில் உள்ள கேள்விக்கு பதில் சொல்லவும்
தவெக வின் 6 மாத ஆட்சியில்
1. மூன்று இடங்களில் குடி நீர்த் தொட்டியில் மலம் கலப்பு
2. 8 ஆணவப் படுகொலைகள்
3. பட்டியல் சமூகத்தினரின் மீது அதிகரிக்கும் தாக்குதல்கள்
4. சிறைக்கைதிகள் தமிழ் ந��டு முழுவதும் தப்பி ஓட்டம்
5. 24 மணி நேரத்தில் 17 கொலைகள்
6. காணாமல் போகும் குழந்தைகள்
7. தவெக நிர்வாகிகள் மீது தவெக பெண்கள் சுமத்தும் பாலியல் புகார்கள்
8. மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஆபா***ச மெசேஜ் அனுப்பியதாக தவெக எம் எல் ஏ மீது எழும் குற்றச்சாட்டு
9. போதைப் பொருள் தயாரித்த தவெக நிர்வாகி
10. படுகொ**லை செய்யப்படும் காவல் துறையினர்
11. வரலாறு காணாத மின் வெட்டு
12. வரலாறு காணாத மின் கட்டண உயர்வு
13. விவசாயக் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யாததால் விவசாயிகள் போராட்டம்
14. வறண்டு போன டெல்டா விவசாயம்
15. அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் முதலீடுகள்
16. அரசுப் பணிகளுக்கு லஞ்சம் கேட்கும் தவெக ( ஆடியோக்களுடம் தவெக வினரே குற்றச்சாட்டு )
17. மாநிலம் முழுவதும் ஹிந்தித் திணிப்பு
18. இட ஒதுக்கீட்டைப் பறிக்கும் தனியார் பல்கலை மசோதா
19. பறி போன இசுலாமியர் இட ஒதுக்கீடு
20. மாற்றுக் கட்சிகளை உடைத்து அவர்களின் எம் எல் ஏ க்களை இழுக்கும் தவெக
21. அரசு நிர்வாகத்தில் அதிகரிக்கும் தனியார் மயம்
22. விலைவாசி உயர்வில் உச்சம் தொட்ட தமிழ் நாடு
23. சரிவில் ஜிஎஸ்டி வருவாய்
24. காணாமல் போகும் மீனவர்கள்
25. மாநில சுயாட்சியை வலியுறுத்தும் குரியன் ஜோசப் குழு கலைப்பு
இப்படி , பெண்கள் , குழந்தைகள் , சட்டம் ஒழுங்கு , போதை , தலித் உரிமை , சிறுபான்மை நலம் , தமிழ் பாதுகாப்பு ,
மாநில சுயாட்���ி , மீனவர் நலன் , விவசாயி நலம் , விலைவாசி , பொருளாதாரம் , மின்சாரம் என எல்லாவற்றிலும் தோற்றுப் போய் ஆறே மாதத்தில் இத்துனைக் கேவலான ஆட்சியை கொடுத்து விட்டு இன்னும் திமுக வை மட்டுமே குறை சொல்லி நாட்களாக கடத்தும் விஜயை
ஆதரிக்க பெரும் பாடுபடும் நடுநிலையாளர்களே !!?? உங்களுக்கு ஒரே ஒரு கேள்விதான்….
அதை மக்கள் பின்னூட்டத்தில் கேட்பார்கள்