விளம்பரத்திற்காக விவச��யிகளை வஞ்சிப்பதா?
இந்த Dummy ஆட்சியாளர்களின் விளம்பர வெறியால், சம்பா பயிரைக் காப்பாற்ற முடியுமா என்ற அச்சத்தில் டெல்டா விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
குறுவை சாகுபடிக்கு திறக்க வேண்டிய நேரத்தில் ��ேட்டூர் அணையை திறக்காமல் முதலமைச்சர் விவசாயிகளை வஞ்சித்தார்.
இந்த சூழலில், “சம்பா சாகுபாடிக்கு அணையின் நீர்மட்டம் உயர்ந்த பிறகு செப்டம்பர் இறுதியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும்” என்று விவசாயிகள் சொன்னதை ஏற்காமல், வெற்று விளம்பரத்துக்காக செப்டம்பர் 1-ஆம் தேதியே திறந்து வைத்தார்.
தற்போது அணைக்கான நீர்வரத்து 4000 கன அடி என குறைந்துவிட்ட நிலையில், அணையின் நீர் மட்டமும் 40 அடியை நோக்கி குறைந்து கொண்டு செல்கிறது.
இதனால் கடை மடை வரை தண்ணீர் சேருவதும் - பயிரின் பூப்பு நேரத்தில் தண்ணீர் வருவதும் சந்தேகம் என்பதால், சம்பா சாகுபடியை திட்டமிட்டப்படி செய்ய முடியாது என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குறுவை சிறப்பு தொகுப்புக்கும் – வறட்சி நிவாரணத்தும் வித்தியாசம் புரியாமல் பேசிய முதலமைச்சர், இன்றைக்கு @dt_next பேப்பரை படித்திரு��்தால் விவசாயிகளின் இந்த அவலநிலை புரிந்து இருக்கும்.
ஆற்றுப்பாசனத்தை நம்பி சம்பா சாகுபடியில் இறங்க வேண்டாம் என்று வேளாண் வல்லுநர்கள் கூறும் அளவிற்கு நிலைமையை மோசமாக்கி வைத்துள்ளது இந்த Circus அரசாங்கம்.
அடுத்த ஜென்மத்தில் விவசாயியாக பிறப்பேன் என்று வெற்று வசனங்களை பேசிய முதலமைச்சருக்கு, முழு பயிர்க்கடன் கேட்டுப் போராடும் விவசாயிகளை சந்திக்ககூட மனம் வரவில்லை.
திருச்சியில் போராடிய விவசாயிகளிடம் 5 நிமிடம் மட்டுமே அதிகார திமிரோடு பேசிவிட்டு சென்ற அமைச்சர்களை கண்டித்து அதற்கு ஒரு போராட்டம் நடத்தும் அளவில் தான் இந்த Reels வெறி ஆட்சி இருக்கிறது.
விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிக்காமல், வேளாண் பெருங்குடி மக்களுக்கு வறட்சி நிவாரணத்தையும், முழுப்பயிர்க்கடன் தள்ளுபடியையும் இந்த அரசு உடனே வழங்க வேண்டும்.
#DeltaFarmers
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், தலைமைச் செயலகத்தில் காவல் துறை சார்பில் 75 கோடியே 80 இலட்சத்து 17 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 200 காவலர் குடியிருப்புகள், 2 காவல் நி���ையங்கள், 8 காவல்துறை இதர கட்டடங்கள், ரூ.15 கோடி செலவில் 22 காவல் பயிற்சி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள திறன்மிகு வகுப்பறைகளை ��ிறந்துவைத்து,
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு சென்னை - சோழிங்கநல்லூர், அம்பத்தூர் மற்றும் மகாகவி பாரதியார் நகர் ஆகிய இடங்களிலுள்ள 2,138 அடுக்குமாடி குடியிருப்புகளை காவலர்களுக்கு வாடகை குடியிருப்பிற்கான ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கிய நிகழ்வில் நாம் கலந்து கொண்டோம்.
@tnpoliceoffl @Chief_Secy_TN
கழக இளைஞரணியை உருவாக்கி, தந்தையாக வழிநடத்தி, இன்றைக்குத் தலைவராகத் தொடர்ந்து ஊக்கமளித்து
கிளை-வார்டு-பாகம் வரை நிர்வாகிகளை நியமிக்க அனுமதி வழங்கி, தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு வெற்றிச் சந்திப்பாக அமைந்திட உடன் நின்ற கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!
விருதுநகரில் திரண்டு வந்த இளம் நிர்வாகிகள் இடையே எழுச்சி உரையாற்றி, தனித்தன்மையோடு உழைக்க வேண்டும் என ஆணையிட்டிருக்கிறார் கழகத் தலைவர் அவர்கள்.
தமிழ்நாடு vs NDA என்ற ஜனநாயகப் போரில் தமிழ்நாடு வென்றிட, கழகத் தலைவரின் மூத்த பிள்ளையான @dmk_youthwing , அவரது கண்ணசைவையே கட்டளையாகக் கருதி கண்துஞ்சாது உழைக்கும் என்று உறுதியேற்போம��!
#Youth4DMK2026
#WATCH | தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!
#CMMKStalin | #DMK | #KalaignarSeithigal
பழனிசாமியின் துரோகங்களை எண்ணிப் பார்த்தால் அது சீனப் பெருஞ்சுவரைப் போல நீளமானது; அவருக்கு தெரிந்தது எல்லாம் காலில் விழுவது, காலை வாரிவிடுவதும் தான்!
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#AdmkFails
திராவிட மாடல் ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் க���டமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன. இப்படி ஒரு சாதனை தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லை. மதவாத அரசியல் செய்வோர்க்குத் தமிழ்நாட்டில் இடமில்லை!
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#DMK4TN
எஸ்ஐஆர் பணியில் பல சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை; உச்ச நீதிமன்றத்தில் 4ம் தேதி எங்கள் வாதத்தை எடுத்து வைப்போம்: திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ பேட்டி
#DinakaranNews
https://t.co/w2Q2DCb3CY
பெயர் மாற்றத்தைவிடச் சிந்தனை மாற்றமே தேவை!
சட்டமன்றம் = மக்கள் மன்றம்! சட்டமன்றத்தை மதிக்காதவர்கள், “மக்கள் மாளிகை” எனப் பெயர் மாற்றுவது கண் துடைப்பா? மக்களாட்சித் தத்துவத்தின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளையும், மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற இறையாண்மையுள்ள சட்டமன்றத்தையும் மதிப்பதுதான் இப்போதைய தேவை!
சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், இதுவும் தேவையற்றதே!
ஈரோட்டில் புதிய திராவிட கழகம் சார்பில் இன்று நடைபெற்ற "வெல்லட்டும் சமூக நீதி" மாநாட்டில் கலந்து கொண்டோம்.
பேரறிஞர் அண்ணா - முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் என நம் தலைவர்களின் ஆட்சி காலங்களில் சமூக நீதியை நிலைநாட்ட தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை எடுத்���ுரைத்து மாநாட்டில் உரையாற்றினோம்.
பாசிஸ்ட்டுகளின் சூழ்ச்சிகளையும், அடிமைகளின் துரோகங்களையும் வீழ்த்தி, சமூகநீதியை உயர்த்திப் பிடிக்க மீண்டும் திராவிட மாடல் ஆட்சியை அமைப்போம். அதற்கு அனைவரும் ஓரணியில் நின்று ஒற்றுமையுடன் உழைப்பொமென அழைப்பு விடுத்தோம்.
@Muthusamy_erode @V_Senthilbalaji @NallasivamDMK #ThoppuVenkatachalam @keprakashdmk @vcckdmk