Surprising and shocking is the appointment of Mr Venkata Narayana, the producer of Jananayakan movie and a person who hails from Karnataka as the special representative to Govt of TN at New Delhi.
The question that arises is whether he will stand, represent and voice for Megadattu dam issue in favour of Tamil Nadu . The CM of TN Mr Joseph Vijay has proclaimed loudly on the floor of the assembly that his government will not yield to Karnataka’s stand of constructing a new dam at Maegadattu across Cauvery river which would drastically affect the livelihood of the farmers in delta region. Now clarification and assurance from the government of TN is awaited by the people since the special representative appointed hails from the state of Karnataka. @mkstalin@DMKITwing
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
இதைவிட மானங்கெட்ட பொழப்பு உண்டா.?
கர்நாடகா மற்றும் ஆந்திராவில் தமிழ்நாட்டை சார்ந்த ஒருவருக்கு இதுபோன்ற பதவியை கொடுக்கமுடியுமா.?
அப்படி கொடுத்திருந்தால் அந்த மாநிலமே இந்நேரம் கலவர பூமியாகி
🔥 ப🔥றி எ🔥🔥ம்.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
#CMVijayFails#TVKFails
#TVKVijayFails
#TamilNaduGovernment
#tamilnadupolitics
எல்லாரும் நம்புங்க அது போதைப்பொருள் அல்ல.!
எந்த இடத்திலும் குழந்தையே இல்லாத வீடியோ. 'Close friends' என்கிற மோடில் போடப்பட்ட வீடியோ. வீடியோவுக்கு 'Thug Life' என்று caption. ஆனாலும் எல்லாரும் நம்புங்க. அந்த வீடியோவில் அமைச்சர் கில்லி சரத், குழந்தைக்கான மாத்திரையைத் தான் பொடியாக்கிக் கொண்டிருந்தார், அது போதைப்பொருள் அல்ல என்று.
#CMVijayFails
#TVKFails
#TVKVijayFails
#DMK #MKStalin
#UdhayanidhiStalin
#திமுக #dmkforever
#dmkyouthwing
#dmkitwings
விஜய்க்கு ஏன் தொடை நடுங்குகிறது.?
“சோதனையை எதிர்கொண்ட முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அன்றிரவே செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். ஆனால், கரூர் சம்பவத்திற்கு பிறகு உங்களில் யாராவது செய்தியாளர்களை சந்தித்ததுண்டா.?
இன்றுவரை ஸ்கிரிப்ட் வைத்தே பேசும் உங்கள் தலைவர் விஜய்க்கு, செய்தியாளர்களை நேரில் சந்திக்க ஏன் தொடை நடுங்குகிறது.?”
தைரியத்தை பற்றி ராஜ்மோகன் பேசலாமா.?
எ.வ.வேலு அவர்கள் மீதான சோதனையில் ஆதாரம் எதுவும் இல்லை, உங்கள் அவதாரம் விரைவில் தோலுரியும்.! தைரியத்துடன் எதிர்கொள்ளவேண்டும் என்று யார் சொல்லுகிறார் தெரியுமா.? கரூரில் 41 அப்பாவி பொது மக்கள் பலியாவதற்கு காரணமான தவெக தலைவர் விஜய் பின்னங்கால் பிடற ஓடிஒளிந்தவர் வரிசையில் உங்கள் அலைப்பேசியைக்கூட அணைத்துவைத்து தலைமறைவான ராஜ்மோகன் பேசலாமா.?
இன்ஸ்டன்ட் அமைச்சரவை நீடிக்கிறதா என்று பார்ப்போம்.!
“நேற்று மழையில் முளைத்த தமிழக வெற்றிக் கழகம், 75 ஆண்டுகால வரலாறு கொண்ட திமுக-வைப் பார்த்து தைரியம் பற்றி பேசுவது நகைச்சுவையாக இருக்கிறது. உங்களுக்கு மிசா தெரியுமா.? பொடா தெரியுமா.? சிறைவாசம் கண்டதுண்டா.? சினிமாவில் நடித்தவர் தலைவர், மேடைகளில் தொகுத்தவர் அமைச்சர் என உருவான இந்த இன்ஸ்டன்ட் அமைச்சரவை எத்தனை நாள் நீடிக்கிறது என்று பார்ப்போம்.”
முதலமைச்சரை கேள்வி கேட்டால் ரெய்டா.?
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சட்டமன்றத்தில் முதலமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பியதால், அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற சோதனைகளுக்கும், எப்.ஐ.ஆர்-களுக்கெல்லாம் நாங்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டோம். இது முழுக்க முழுக்க த.வெ.க அரசின் நிர்வாகத் திறமின்மையை, அவர்களின் இயலாமையை திசை திருப்ப நடத்தப்பட்ட ஒரு நாடகம் தான்.
#CMVijayFails
#TVKFails
#TVKVijayFails
#DMK #MKStalin
#UdhayanidhiStalin
#திமுக #dmkforever
#dmkyouthwing
#dmkitwings
#ReelsGovt முதல்வரின் @TVKPartyHQ இன்றைய மாரத்தான் Shooting :
Junior Artist-களுக்கு மட்டுமே அனுமதி! ✅
விளையாட்டு வீரர்களுக்கு No Entry! ❌
#TVKFails#Marathon
சட்டமன்றத்தில் நடக்காத ஒரு விஷயத்தை உண்மை சம்பவம் போல பத்திரிகையாளர்களிடம் விஷத்தை கக்கியுள்ளார் தவெகவின் நிழல் முதல்வர் ஆதவ் அர்ஜுனா.
அம்மையார் ஜெயலலிதா அவர்களுடன் உடன் இருந்த திருநாவுக்கரசர் அப்படி எந்த ஒரு சம்பவமும் சட்டமன்றத்தில் நடக்கவில்லை என்று தெளிவாக சொல்லியுள்ளார் மங்குனி அமைச்சரே!
#TVKLies
சட்டமன்றத்துக்குள் நடக்கும் எல்லாமே கூட்டத்தொடர் ஆகிவிடாது, எம்.எல்.ஏ அல்லாத பல தலைவர்கள் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியை, சபை மரபு மீறல் என்று கூறுவது அறியாமையின் உச்சம்.
உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், தயவுசெய்து விதிப் புத்தகங்களை முழுமையாகப் படித்துவிட்டுப் பேசுங்கள் விஜய் அவர்களே!
#TVKfails
@PttvNewsX ஏன் இந்த திரிபு வேலை ?
12 மாநகராட்சிகளில் தூய்மை பணி தனியார்மயம் தொடர்பாக டெண்டர் வெளியிட்டது விஜய் - த.வெ.க அரசு.
வெளியான தேதி 20/06/2026. தற்போது டெண்டர் ரத்து அறிவிப்பிலும் அதே தேதி தான் உள்ளது.
இதில் முந்தைய அரசு என்று பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன ?