@karthik2k2 இன்னுமாபுரியல அவர் வலதுசாரி அரசியலில் இருந்து செக்குலர் அரசியலுக்கு மாறப் போகிறாராம். மதப் பாகுபாடு இன்றி அனைவரின் ஓட்டும் வேணுமாம் அவருக்கு.
@HateDetectors Such incidents occur because women believe that the legal system provides them with certain protections and procedural advantages, which leads to misuse. In majority family disputes, mens concerns are often overlooked. There is a need for fair and balanced legal process for all.
@polimernews வழக்கமா இது ட்ரெயினிங் பீரியட் இப்போதைக்கு ஏதும் கேள்வி கேட்கக் கூடாது என தானே சொல்லுவானுக. இப்போ புதுசா புது உருட்டா இருக்கு.
தக் லைப் தம்பி டல்லா இருக்கார், உடம்பு சரி இல்ல போல ஒரு பாரசிட்டமால் மாத்திரை போட்டா சரியாகிடும்.
@UpdatesChennai ஒவ்வொரு கட்சியும் தாங்கள் ஆட்சிக்கு வரும்போது ஒவ்வொரு தலைமை செயலகம் கட்றாங்க. ஆவடியிலும் ஒன்று கட்டலாமே. தலைமை செயலகம் மிக அருகில் ஒரு சதுர அடி 10,000 மட்டுமே என கல்லா கட்டுவாங்க