" ஜனநாயகன் படம் ஆஹா ஓஹோ இந்த ஆட்சியில 100 நாள் ஓடும்னு சொல்லிட்டு இருந்தாங்க ஆனா ஒரு வாரம் கூட ஓடல காத்து வாங்கிட்டு தான் இருந்தது அதே மாதிரி தான் இந்த ஆட்சியும் "
- EPS ஐயா முரட்டு Form ல இருக்காரு 🤣🔥
இலைக் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பொறுப்பு கேட்டு அக்கட்சி தலைமையை அணுகிய தென்மாவட்ட இளைஞர்?..
விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த அந்த நபர், கடந்த சட்டமன்ற தேர்தலில் "மலர்க் கட்சி" போட்டியிட்ட தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது, குறித்து விளக்கமாக விரைவில்....
#ITWing #Tamilnadu #Virudhunagar
எடப்பாடியாரின் கள்ளம் கபடம் இல்லாத இந்த செயலை பார்த்து..❤️
நெகிழ்ந்து போய் பேசி இந்த காணொளியை பதிவிட்டேன்.
மக்களுக்கான தலைவரை விட்டுவிட்டு...
மங்குனி தலைவரை தேர்ந்தெடுத்தது நியாயமா??
சென்னை மக்களே நீங்கள் அவதிப்பட்டு கொண்டிருந்தபோது பனையூரில் பதுங்கி இருந்தவர் விஜய் 💯