@ARMTNPSC தேர்வாணையம் வினாக்களை பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்விற்கு நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் தான் ஒவ்வொரு வினாக்களுக்கும் எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
#tnpsc#tpscgroup4
"Silence is a noble trait"
Few of his achievements
1. Right to Information Act 2005
2. Right to work: NREGA in 2005, later renamed MGNREGA in 2009
3. Right to Education 2009
4. Land Acquisition Act 2013
5. Right to food: NFSA Act 2013
#DrManmohanSingh#RipManmohanSinghJi
விழுந்த சருகு..காய்ந்த இலை..
கட்டிலாய் கிடக்கும் மரம்..
வெட்டி எறிந்த நகம்..
விழுந்து பறக்கும் முடி...
உயிரின் அருகில்
இருக்கும் தருணமெல்லாம்
ஒவ்வொன்றும்
கொண்டாடி மகிழ்ந்தவைதாம்..
என்னுடைய கோரிக்கையை ஏற்று ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அதிகப்படியான ஆக்சிஜன் சப்ளை வழங்க ஒத்துக்கொண்ட இஸ்ரோ தலைவர் திரு.சிவன் அவர்களுக்கும் ,இஸ்ரோ மகேந்ததிரகிரி நிர்வாகத்துக்கும் மனமார்��்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.